Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 15 - சுபஸ்ரீ - 5.0 out of 5 based on 3 votes
Ringa ringa roses

ஆடித்தான் போனார்கள்.

அதிலும் அவன் தாய் தன் மகனுக்கு இத்தனை கேவலமான எண்ணங்களா என அதிர்ந்துப் போனாள். அதன் பிறகு மதி அவர்களை மீட்டெடுக்கவா தண்டனை அளியுங்கள்”  என திலக் மற்றும் சிவராமன் உயிரோடு இருப்பதாக கூறுகையில் திலக்கின் தாய்க்கு இழிவான செயலை புரிந்த தன் மகன் உயிரோடு இருப்பதாக தெரிந்து மகிழவில்லை.

பரத் மதியை சந்தித்த முதல் நிகழ்வில் முழ்கியிருந்தான். திலக்கின் தாய் தன் மகனின் நினைவில் இருந்தாள்.

குற்றம் சாட்டப்பட்டுள்ள மதி வேண்டுமென்றே வழக்கை திசைதிருப்பிகிறாள் மை லார்ட் . மூன்று கொலை செய்துவிட்டாள். இதிலிருந்து தப்ப வேறு வழி இல்லாத்தால் எதை எதையோ கூறுகிறாள்என்ற சொற்கள் அவர்களை நிகழ் காலத்திற்கு வரவைத்தது.

விபத்து நடந்துள்ளது அங்கே போலீஸ் வந்தது பின்னர் ஏம்புலன்ஸ் வந்தது . . அடுத்ததாக போஸ்ட்மார்ட்டம் நடந்துள்ளது. இவள் சொல்வது உண்மையானால் காவல்துறை அதிகாரிகள் அரசு மருத்துவர்கள் என அனைவரும் பொய் சொல்வார்களா?” பப்ளிக் பிராசிகியூட்டர் காட்டமாக மதியை பார்த்து கேட்டார்.

மறுநாள்வரை நீதிமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது.

மறுநாள் திலக் மற்றும் சிவராமனின் உடல்கூறாய்வு செய்த  டாக்டர் வீரபத்திரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பட்டார்.

நீங்கதானே திலக் மற்றும் சிவராமன் உடலை உடற்கூறாய்வு செஞ்சீங்க?” மதியின் வழக்கறிஞர் கேட்க

பதட்டத்துடன் காணபட்டவர்  “ஆம்என உறுதியில்லாமல் பதிலளித்தார்.

நிச்சயமாய் சொல்ல முடியுமா அது திலக்கின் சடலமென்று . .”

அது . . .” என திணறியவரை

தைரியமாக கூறுங்கள் டாக்டர்

நான் உண்மைய சொல்லிடறேன் . .  ஒரு ஏக்சிடண்டல இறந்துப் போன ஆண் சடலம் வந்தது. பத்து நிமிஷத்துல ஒரு மிரட்டல் போன் கால் வந்திச்சிஎன தயங்கினார்

சொல்லுங்கநீதிபதி கூற

இறந்தது திலக்குனு சொல்லணும் அண்ட் ரிப்போர்ட் எப்படி கொடுக்கணும் . . எல்லா போன்ல சொன்னாங்க

போன் பண்ணது யாரு தெரியுமா?”

திலக்தான் போன் பண்ணது

 

About the Author

Subhasree

Subhashree's popular stories in Chillzee KiMo

  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Suzhalum marmamSuzhalum marmam

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 15 - சுபஸ்ரீJaya_25 2019-11-01 10:25
Unexpected twist
Good going :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 15 - சுபஸ்ரீJanaki 2019-10-31 22:00
Unexpected twist in the storyline
Thank God Madhi is safe.
Plan Ellam Bharath pottatha?
Aduthu Enna nadakum eagerly
awaiting for forthcoming epi.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 15 - சுபஸ்ரீAdharvJo 2019-10-31 20:57
Wah Wah Wah excellent Sis :hatsoff: :clap: :clap: Fabulous screen play :clap: Dhool Kalakuringa!!

Indha arakargal uyirodau irupadhaga sonnadhu pole andha irandu kuzhandhaigalum uyirudan irukangan solli irundha nala irundhu irukkum sis :sad:

Bharath and Madhi oda tie up :cool: same wave length!! But Ganesh appadi ena than out of box plan vachi irukaru? was madhi aware about Ganesh and Thilakk's frndship :Q:

Yenama sketch potu irukanga :eek: :eek: Paaah!! However Thilak oda mom's honest feel is superb
:hatsoff: But thiruthavendiya time la kotaiya vittutangale steam
wondering what would be the state of those three... :yes:
No mercy!! As said in epi 12 kuttrangalai thiruthikola than thandanaigal but certain crimes are never forgivable....and some will never change 3:) It will lead to a never ending crime!!

Unga suspense and twists are never predictable.
Thank you!!

* :hatsoff: to madhi for her brave move!!
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 15 - சுபஸ்ரீDurgalakshmi 2019-10-31 15:41
Phone pannathu thilak thaana?? :Q:
Sema twist sissy .. story thrilling a aga
Poguthu :clap:
Eagerly waiting for next epi.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 15 - சுபஸ்ரீmadhumathi9 2019-10-31 11:06
:clap: nice epi.eagerly waiting for next epi. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top