(Reading time: 8 - 15 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

எல்லாரும் சம்மதிச்சாச்சி அடுத்த மாசமே பண்னிப்போம்...

.....

ஓய்.... என்ன பதிலக் கானோம்

எனக்கு சம்மதம் இல்லை.

....

....

....

(பரமூ முகம் இருண்டு விட்டது... அவள் ஆசையாக ஓடி ஓடி வந்த போதெல்லாம் அவள் படிப்புக்காக தான் என்றாலும் அவளை தடுத்தது இவன் தானே... படிப்பை முடித்து கலக்டெராக ஆனப்பின்னும் இவன் தானே தங்கைகாக வேண்டாம் என்றான் இத்தனை முறை நிறாகரித்தவனுக்கு அவள் ஏதோ விலையாட்டாய் சொன்ன சம்மதம் இல்லை என்ற வார்த்தை அவனை வதைத்தது.)

அடுத்த மாதம் வரைலாம் வெய்ட் பன்ன முடியாது அடுத்த வாரமே கல்யாணம் செய்துக்கலாம் மாமா...

இழுத்து அனைத்தவன் அவள் கண் காது மூக்கு தலைக் கழுத்து கண்ணம் என முத்தங்களை வாரி வழங்கி இதழில் இலைப்பாரிணான்....

அவளை விடம் மனமா இல்லை தான் ஆனால் சின்னப்பெண் அவளைப்போய்.... என்ற என்னம் வர அவளை விடுவித்தான்

யோ.... மாமா... நான் வலந்துட்டேன் டா

இப்போதும் கொஞ்சம் எக்கி தான் அவன் இதழில் முத்தமிட வேண்டியிருந்தது.

அவள் சொன்னதும் செய்ததும் சேர்ந்து அவனை வேறு லோகதுக்கு இழுத்தூச்சென்றது.

அவள் இடுப்பை இருக்கி கட்டியபடி அவளை தன் உயரத்துக்கு தூக்கிக் கொண்டான்.

(அவங்களுக்கு கால் வலிக்கும்ல எக்கிடே இருந்தா அதான் ஒரு உதவீீீ....)

என்றுமே உன் காதலி கண்ணமா

Episode # 21

Episode # 23

Go to Un manathil iruppathu naanum en kathalum mattume story main page

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

3 comments

  • Enga mam poninga ivvalo naala :Q: am angry with you... :angry: i missed bow and Eswar..... :sad: now am happy for their romance :clap: thank you and waiting for next update. Oru kind request.. konjam neraiya page kundunga :grin: by yugi
  • :grin: nice epi mam :clap: (y) .romba naal aagivittathu.aduththa epiyai eppothu koduppergal :Q: seekkiram kodungalen :-) eagerly waiting for next epi. :thnkx: 4 this epi. :GL:
  • wow super episode sis :clap: . After long gap reading so interesting so lovely :cool: . Eagerly waiting for next episode update soon. :thnkx: for this episode. :GL: for next one try to give some more pages.

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.