Page 2 of 4
"என்ன சீனியருக்கு மரியாதை கொடுக்காமல் நீ பாட்டுக்கு போய்க்கிட்டேயிருக்கே?"
வாட்டசாட்டமாய் தன்னெதிரே நின்றவனைப் பார்க்கும் போது அவளுக்கு உதறல் எடுத்ததுதான். இருந்தாலும் அவள் முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளவில்லை.
"மன்னிச்சிருங்கண்ணா. நீங்க ஏதோ குள்ளச்சின்னு சொன்னீங்களா அதுதான் வேறு யாரையோ கூப்பிடறீங்கன்னு நினைச் ... தான்
This story is now available on Chillzee KiMo.
...
இளங்கனியன் அவனை முறைத்துக்கொண்டே சொன்னான். ஏனோ அவன் ஆர்வத்துடன் அமுதநிலாவைப் பார்ப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. இது மாதிரி ஒரு உணர்வு அவனுக்கு