Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - என் இதய மொழியானவனே - 15 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
En ithaya mozhiyaanavane
Pin It

தொடர்கதை - என் இதய மொழியானவனே - 15 - சசிரேகா

ழநி

திடீரென அபிநாதன் குடும்பத்திற்கு மட்டும் சொந்தமான நிலத்தில் மழை பெய்தது, வறண்டு போன கிணறு மழை நீரால் நிரம்பியது அந்த சுற்று வட்டாரத்துக்கே ஆச்சர்யத்தை அளித்தது. இந்த விசயமானது செய்திதாள் வரை சென்றது. தொலைக்காட்சி செய்தியிலும் இதைப்பற்றி தெளிவாக விவரமாகச் சொன்னார்கள். வீட்டில் இருந்த டிவியில் இந்த செய்தியைக் கண்டதும் அந்த வீட்டில் இருந்தவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். அபியோ இதனால வரப்போகும் பிரச்சனையை நினைத்து உள்ளுக்குள் வருந்தினான்

அந்த வினயே குத்து மதிப்பா ஆதிரையை தேடி வரான். இதுல இவனுங்க வேற நியூஸ் போட்டு பெரிசுப்படுத்திட்டாங்க, இதை பார்த்தே தானாவே அவனும் அவன் அப்பனும் இங்க வந்து நின்னுடுவானுங்களே, இப்ப நான் என்ன செய்றது, ஏது செய்றது, ஒண்ணும் புரியலையே முருகாஎன அவன் உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருக்க அவனது கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள் ஆதிரை

மாமா புலம்பாதீங்க எல்லாம் சரியாயிடும்என சொல்ல அவளின் முகத்தையே பார்த்தான் அபி.

சரியாகனும் ஆதிரை, நீயில்லைன்னா என்னால உசுரோடவே இருக்க முடியாது, எனக்காகவாவது நீ இருக்கனும், உனக்கு ஒண்ணும் ஆகாது, நான் பார்த்துக்கறேன்என சொல்லும் போதே சில செய்தியாளர்கள் அந்த வீட்டின் வாசலில் நின்றுக் கொண்டிருந்த பெரிய தாத்தாவிடம்

சார் நாங்க மீடியால இருந்து வர்றோம், உங்க நிலத்தில நடந்த அதிசயத்தை நினைச்சி நீங்க என்ன நினைக்கறீங்க, இது உங்களுக்கு ஏற்கனவே தெரியுமா, இது எப்படி, ஏதோ மந்திரம் தந்திரம்ன்னு உங்க ஊர்க்காரங்க சொல்றாங்களே அது உண்மையா, இதுக்கு பின்னாடி யார் இருக்காங்க, மழையால உங்க நிலத்தில இருக்கற கிணறு நிரம்பியிருக்கு, உங்க நிலமும் பண்பட்டு இருக்கு, இப்ப உங்களால விவசாயம் செய்ய முடியும் ஆனா, நீங்க செய்வீங்களா உங்க வீட்ல யாருமே விவசாயம் செய்றவங்க இல்லையாமே, உங்க பேரன்களும் வேற வேற தொழிலுக்கு போயிட்டாங்களாமே, இனி என்ன செய்வீங்கஎன வரிசையாக பெரிய தாத்தாவிடம் கேள்விகளாக கேட்டுக் கொண்டிருந்தார்கள் வந்தவர்கள். அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தடுமாறினார் பெரிய தாத்தா, அதைக் கண்ட அபியோ சட்டென ஆதிரையை அவளது அறையில்விட்டு நேராக செய்தியாளர்களிடம் வந்தான்

இதுல சொல்றதுக்கு என்ன இருக்கு, இந்த ஊர்ல இருக்கற எல்லாருக்கும் எங்க குடும்பத்தை பத்தி நல்லாவே தெரியும், நாங்க பரம்பரை பரம்பரையா பழநியாண்டவருக்கு சேவகம்

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • Aazhiyin kadhaliAazhiyin kadhali
  • En idhayam kavarntha thamaraiyeEn idhayam kavarntha thamaraiye
  • Idho oru kadhal kathai Pagam 1Idho oru kadhal kathai Pagam 1
  • Kadhal CircusKadhal Circus
  • MashaMasha
  • Nilave ennidam nerungatheNilave ennidam nerungathe
  • Unnai kaanaathu urugum nodi neramUnnai kaanaathu urugum nodi neram
  • Ullathal unnai nerungugirenUllathal unnai nerungugiren

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 15 - சசிரேகாAdharv 2019-11-04 12:42
😱😱😱😱 achacho Ena ippadi panitinga sasi ma'am facepalm abhi-i adhirai kapathiduvanga but vinay ippo eduthukitta sakthi vachi Ena panuvan???
Pch thathava Vera summa aaviya sutha vachitingale :sad:

indha athamangaloda spy work sema funny :D eppadi ippadi ellam yosikuringa :P

aadhirai kula ithanai power irundhalum why isn't she using it properly?? Avanga ninaichi irundha vinay Oda tricks purinji irukalame...adha vittu easily she trusted this cunning fellow steam

sad of abhi....evalo efforts pottu ippadi kadaisla sikavachitingale 😑

Abhi sonna mathiriye rishi vinay-i ethavdhu seithu viduvano?

Sema viruvirupana updates ma'am 👏👏👏👏 wish abhi and adhira win their love 😍😍 and rishi pays for his sin.

Thank you and keep you rocking. Good luck for the finale.👐
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 15 - சசிரேகாதீபக் 2019-11-04 10:15
wow super episode sis :clap: really interesting one from starting to ending pages. What happened to Abhi ? :Q: . Eagerly waiting for next climax episode to know what will happen? :thnkx: for this episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 15 - சசிரேகாmadhumathi9 2019-11-04 10:00
:clap: nice epi sasi :Q: abikku edhuvum aaga koodaathu. :thnkx: 4 this big epi.very interesting epi.30 pages padiththathu polave illai.seekkiram mudinthuvittathu pola irukku.eagarly waiting for next epi. :GL: (y) :clap: :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 15 - சசிரேகாmadhumathi9 2019-11-04 09:02
wow 30 pages :dance: :dance: :thnkx: :thnkx: big :thnkx: sasi :clap: :-)
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top