Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - என் இதய மொழியானவனே - 15 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
En ithaya mozhiyaanavane

பார்க்கறியா” என சொல்லியவன் அங்கு பழனி மற்றும் அவனுடன் வந்த ஆட்களின் மனங்களை கட்டுப்படுத்தவும் அவர்கள் அமைதியாக மண்டியிட்டு அமர்ந்தார்கள். அதைக் கண்டு திகைத்த அபியோ வினயை பார்த்து

நீயெல்லாம் பட்டாதான் தெரிஞ்சிக்குவ, உன் சாவு உன் அப்பன் கையாலதான் நடக்கப் போகுது பாரு

இதென்ன சாபம் விடறியா

இல்லை இதான் உண்மை, சீக்கிரமா அதை நீ தெரிஞ்சிக்குவஎன சொல்லிய அபி ஆதிரையை எழுப்பினான். அவளோ கண்கள் திறவாமல் இருக்கவே வினய் சிரித்தான்

அவளை உன்னால காப்பாத்த முடியாதுஎன சொல்ல அந்நேரம் உச்சி வெயில் முழுக்க அந்த இடத்தையே ஆக்கிரமித்திருந்தது.

அபியோ கண்கள் கலங்கியபடியே ஆதிரையின் காதோரம் பேசினான்

ஆதிரை எழு ஆதிரை, நீயில்லாத வாழ்க்கையை கூட என்னால நினைச்சி பார்க்க முடியலை. உன்கூட நான் வாழனும், உன் சக்தி என்னை எதுவும் செய்யாது, என்னை நம்பு நான் உன்னை காதலிக்கிறேன், ஆதிரை ஐ லவ் யுஎன சொல்லிக் கொண்டே அவளது இதழில் முத்தம் வைக்க அவன் சொன்னதைக் கேட்ட ஆதிரைக்கு புத்துணர்வு வந்தது. அதிலும் அவன் முத்தம் தரவும் தான் இழந்த சக்தியை மீட்க எண்ணி அபியின் சக்தியை தனக்குள் இழுக்கலானாள். அவனிடம் ஏற்கனவே ஆதிரை செலுத்தியிருந்த சக்தியானது இப்போது அவளுக்கே பயன்பட்டது.

அவள் தனது சக்தியை இழுக்கிறாள் என அறிந்தும் அபி அவள் உயிர் வாழ வேண்டும் என நினைத்தவன் அவளை விட்டு விலகாமல் அப்படியே இருந்தான். அவனின் முழு சக்தியையும் தனக்குள் இழுத்துக் கொண்டவளுக்கு பழைய பலம் கிடைக்கவே சட்டென கண்கள் திறந்தாள். அபியோ கண்கள் மூடி தரையில் சரிந்தான். அவனின் மூச்சு நின்றுப் போனது.

அடுத்த வாரத்துடன் இக்கதை முடிந்துவிடும் இக்கதையை வாராவாரம் தொடர்ந்து படித்து ஆதரவு தந்த அனைவருக்கும் என் நன்றிகள் 

தொடரும்...

Episode # 14

Episode # 16

Go to En ithaya mozhiyaanavane story main page

Pin It
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site’s content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 15 - சசிரேகாAdharv 2019-11-04 12:42
😱😱😱😱 achacho Ena ippadi panitinga sasi ma'am facepalm abhi-i adhirai kapathiduvanga but vinay ippo eduthukitta sakthi vachi Ena panuvan???
Pch thathava Vera summa aaviya sutha vachitingale :sad:

indha athamangaloda spy work sema funny :D eppadi ippadi ellam yosikuringa :P

aadhirai kula ithanai power irundhalum why isn't she using it properly?? Avanga ninaichi irundha vinay Oda tricks purinji irukalame...adha vittu easily she trusted this cunning fellow steam

sad of abhi....evalo efforts pottu ippadi kadaisla sikavachitingale 😑

Abhi sonna mathiriye rishi vinay-i ethavdhu seithu viduvano?

Sema viruvirupana updates ma'am 👏👏👏👏 wish abhi and adhira win their love 😍😍 and rishi pays for his sin.

Thank you and keep you rocking. Good luck for the finale.👐
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 15 - சசிரேகாதீபக் 2019-11-04 10:15
wow super episode sis :clap: really interesting one from starting to ending pages. What happened to Abhi ? :Q: . Eagerly waiting for next climax episode to know what will happen? :thnkx: for this episode. :GL: for next one.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 15 - சசிரேகாmadhumathi9 2019-11-04 10:00
:clap: nice epi sasi :Q: abikku edhuvum aaga koodaathu. :thnkx: 4 this big epi.very interesting epi.30 pages padiththathu polave illai.seekkiram mudinthuvittathu pola irukku.eagarly waiting for next epi. :GL: (y) :clap: :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - என் இதய மொழியானவனே - 15 - சசிரேகாmadhumathi9 2019-11-04 09:02
wow 30 pages :dance: :dance: :thnkx: :thnkx: big :thnkx: sasi :clap: :-)
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top