Page 25 of 30
”ஆனா நீ மாமாவை என்னவோ செய்ய பார்த்தியே”
”ஓ அதுவா நீ கத்துக் கொடுத்த வித்தைபடி நான் சக்தியை உள்வாங்கிட்டேன் ஆனா, அதை என்னால சரியாக பிரயோகிக்க முடியலையே, எனது சக்தியில பாதியை நான் அபிக்கு கொடுத்துட்டா, அதனால அவன் உன்கூட வாழ்வான்ல, அதுக்காக அப்படி செஞ்சேன் ஆனா, முடியலை என்ன செய்றது ... ப்புறம் நிரந்தரமா நீ ஆதிரையை இழந்துடுவ
This story is now available on Chillzee KiMo.
...
”ஆதிரை சொன்னாக் கேளு எனக்கு சொல்லிக் கொடு”