Page 22 of 30
உன்னால அவனோட வாழ முடியாது, நீ சக்திசாலி, உன்கூட வாழ்ந்தா அபிக்கு ஆபத்துன்னு சொன்னேன், அதற்கான வழியைத் தேடி தியானத்தில இருக்கா, அவள் அப்படியே இருக்கட்டும், நான் இப்பவே போய் சக்திகளை ஏத்திக்கிட்டு வரேன், எப்படியாவது என் சக்திகளை வைச்சி அவளை நான் அடக்கறேன்” என சொல்லிவிட்டு வினய் வேறு பக்கம் நட ... ்ல வந்தது அவன்தான்
This story is now available on Chillzee KiMo.
...
”ஆனா அவன் நல்லவிதமா பேசினான்”