Page 24 of 30
”மாமா” என அழைக்க அதைக் கேட்ட அபியோ
”ஆதிரை ஆதிரை எழு, எழுந்து ஓடு இங்க நிக்காத, இவங்க ரெண்டு பேரும் ஆபத்தானவங்க, உன்னை கொன்னுடுவானுங்க போ போயிடு” என கத்த அவளோ எழுந்தாள். அதற்குள் ரிஷியின் ஆட்கள் அவளை சுற்றி நின்றுக் கொண்டார்கள்.
எந்த உயிரையும் கொல்ல நினைக்
...
This story is now available on Chillzee KiMo.
...
வனைப் பார்க்க அதைக் கண்ட வினயோ
”நீ இப்ப அவன்ட்ட போகாத, உன்கிட்ட நிறைய சக்திகள் இருக்கு, நீ அவனை நெருங்கினா கூட அவன் செத்துடுவான்”