Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (4 Votes)
தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 16 - சுபஸ்ரீ - 5.0 out of 5 based on 4 votes
Ringa ringa roses

இந்நேரம் நீதிமன்றத்தில் என்ன நடந்திருக்கும்? மதியை என்ன கேட்பார்கள்? என அவன் மனம் கடந்த காலத்திற்கும் நிகழ் காலத்திற்கும் நொடி பொழுதில் பயணம் செய்தது.

அன்றொரு நாள் குழந்தை தாரா கணேஷை பார்த்து “யார் இது?” என மதியிடம் கேட்க

வெட்கபட்டவளாய் குழந்தையின் காதில் “சித்தப்பாஎன்றாள். அதன் முழுப் பொருளையும் அறியாத குழந்தை பின்னர் பல தடவைசித்தப்பா எங்க?” என்று ஏடாகூடமாக சில சமயங்களில் கேட்டு வைக்கும்.

மதியின் அக்கா சந்தேகத்துடன் பார்க்க “இல்லக்கா டீ கட தாத்தாவ சொல்லுது போலஎன திணறுவாள்.

கணேஷ் குழந்தைகளை காணும் போதெல்லாம் “சித்தப்பா என்ன வாங்கி வந்திருக்கேன் சொல்லுங்க?” என்றே கொஞ்சுவான்.

அவை அழகான நாட்களாக நகர்ந்தன. அந்த கோரம் கொடூரம் நிகழாமல் இருந்திருந்தால் இந்நேரம் அவர்கள் வேறு பாதையில் பயணித்துக் கொண்டிருப்பார்கள். இறுதியில் விதி என்ற ஒற்றை சொல்லைதான் குறைகூற வேண்டியுள்ளது.

மதி குழந்தைகளை எண்ணி  மனம் உடைந்து போனாள். அவள் தன்னிலைக்கு மீண்டு வருவாளா என கணேஷ் அச்சபட்ட நிமிடங்கள் எத்தனை எத்தனை.

ஆனால் அவளோ ஆயிரம் ஆயிரம் சக்திகளை தன்னுள் கொண்டவளாய் மீண்டெழுந்தாள். இத்தனை கோபம் அவளுள் இருக்கும் என கணேஷ் சத்தியமாய் எதிர்பார்க்கவில்லை.

ஒரு சிறு கரப்பான் பூச்சியைக் கண்டு அஞ்சி நடுங்கி சத்தமிட்டு ஊரையே கூட்டியவள். இன்று உயிரைப் பறிக்கும் ஆத்திரத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்துகிறாள்.

கருணையும் அவளே . . . கொடூரமும் அவளே . . . மெல்லியவள் தான் தன்னுள் மற்றுமொரு உயிரை சுமந்து உலகிற்கு தருகிறாள். அப்படியெனில் பெண்ணை மெல்லியாள் என அழைப்பது தகுமா?

முதன்முதலில் மதி மற்றும் பரத் சொன்ன விஷயங்களை கேட்டறிந்தவன் அதிர்ந்துதான் போனான்.

இது என்ன சினிமானு நினைச்சியா . . கொலை செய்ய? பழி வாங்க? . . இதுதெல்லாம் சாத்தியமா மதி? . . பிராக்டிகலா திங்க் பண்ணுஎன்ற அவனின் அறிவுரை காற்றில் எழுதியதாயிற்று.

நமக்கு பரத் ஹெல்ப் பண்ணுவான்?” என்றாள் அசாத்திய நம்பிக்கையில்

உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு மதி. .” அவளை இவ்வழியில் இருந்து தடுக்க அத்தனை

About the Author

Subhasree

Subhashree's popular stories in Chillzee KiMo

  • Kallaraiyil oru karuvaraiKallaraiyil oru karuvarai
  • Suzhalum marmamSuzhalum marmam

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 16 - சுபஸ்ரீDurgalakshmi 2019-11-06 07:49
wow awesome epi sissy
Bharath move kalaikal
and interesting :clap:
Eppadi kidnap Panna poranga
athuvum police ambulance and
Doc emathi ... :yes:
Eagerly waiting sissy
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 16 - சுபஸ்ரீJaya_25 2019-11-05 16:25
Fantastic epi sis :hatsoff:
Plan pottu moonu peraum thookrathu
Semma :clap:
They deserve these kind of treatment :angry:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 16 - சுபஸ்ரீAdharvJo 2019-11-05 14:09
wow :hatsoff: Ultimate plan!! Super epi sis :clap: :clap: Paah enama twists and turns kodukuringa :eek: Mind-blowing (y) Pavam ganesh mathiri oru green mud-a ippadi guilty feel pana vaikuringale ji..... facepalm

WHo is this Bharath? Yen ivangalodu kuttani seruraru?? Is he also victim of these three :Q: Look forward to see what happens next. Keep rocking!!
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 16 - சுபஸ்ரீmadhumathi9 2019-11-05 14:02
:clap: nice epi.eagerly waiting for next epi. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top