Page 12 of 19
“ம்ஹும்.. ஆசை தோசை அப்பள வடை..அவ அப்படியே அவ அத்தை என்னை மாதிரி தான் வருவா... “ என்று சிரித்தவாறு ஓடி வந்த அவன் தங்கை அகிலா அவன் முதுகில் அடித்தாள்...
“ஏன் டி இப்படி அடிக்கிற பிசாசு... “ என்றான் அவளை முறைத்தவாறு...
“ஹா ஹா ஹா . அந்த ஜிம் லயே மணி கணக்கா உட்கார்ந்து இருக்க.. கேட்டா பாடி பில்டர் ங்கிற.. நான் அடிக்கிற இந்த அடியை உன்னால் தாங்க முடியலையா.. சரித
...
This story is now available on Chillzee KiMo.
...
அவள் குணம் தெரிந்ததால் அவளை கண்டு கொள்ளாமல் தன் மகன் பக்கம் திரும்பியவர்
“என்னாச்சு சின்னவா?? ஏன் டென்ஷனா இருக்க??.. நீ காரை விட்டு இறங்கி வர்ரப்பயே