Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 10 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes
Thamarai mele neerthuli pol
Pin It

தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 10 - சசிரேகா

நானும் வரேன் நானும் வரேன்என அடம்பிடித்த சின்னதம்பியை ஒருவழியாக சமாதானம் செய்து விட்டு தனியாளாக மிர்ணாளினியை காணச் சென்றான் ரங்கராஜன், அவனை பின்தொடர்ந்து ஒரு உருவம் வருவதை அவன் அறியவில்லை, அவனது கவனம் முழுவதும் மிர்ணாளினியின் மீதே இருந்தது அதனால், தன் பின்னால் யார் வருகிறார் என்பதை கூட அவனால் உணர முடியவில்லை.

ரங்கன் வருவதை அறியாத மிர்ணாளினியும் தனது தாய் தந்தையை நினைத்து கவலையில் இருந்தாள், அவளின் மனச்சோகம் தெளிவாக முகத்தில் தெரிந்தது, கண்ணீர் கூட வற்றிப் போய் கன்னத்தில் காய்ந்து கோடு போல காட்சியளித்தது, நடுஜாமத்தில் இப்படி ஒரு பெண் அழுதுக் கொண்டு வெளியே இருப்பதை யார் பார்த்தாலும் சந்தேகிப்பார்கள் என நினைத்துக் கொண்டே அவளிடம் வந்து நின்றான் ரங்கன்.

அவன் வந்ததை கூட அறியாமல் மிர்ணாளினி எங்கேயோ பார்த்தபடி எதையோ யோசித்தபடி அமர்ந்திருந்தாள், ரங்கனோ அவளையே ஏற இறங்கப் பார்த்தான், கசங்கிய துணி, முகத்தில் சோகம், காற்றில் அலைபாயும் தலைமுடி, அவளது ஒளியிழந்த கண்களில் தெரிந்த கவலை, அவன் மனதை பாதித்தது மெல்ல அவளிடம் பேச முயன்றான்

ம்க்கும் மக்கும்என குரலை கனைத்துக் காட்டினான் அவள் கண்டுக் கொள்ளவில்லை அதனால் மெதுவாக வீட்டின் உள்புறம் எட்டிப் பார்த்துவிட்டு அவளிடம்

மிர்ணாளினிஎன அன்பாக அழைத்தான் அதற்கும் அவளிடம் எந்த பதிலும் அசைவும் இல்லை அவன் பேசியது கூட அவள் கேட்டதாக இல்லை அதனால் அவன் மெதுவாக

மிர்ணாளினிஎன அழைத்தபடியே அவளது தோளை மெதுவாக பிடித்து உலுக்க அதில் அவளின் கவனம் கலைந்தது.

தன் எதிரே நின்ற ரங்கனைக் கண்டு பதறிப் போய் பயத்தில் உலுக்கி எழுந்து தடுமாறி அதில் நிற்க முடியாமல் தட்டுத்தடுமாறி அவன் மீதே சாய்ந்தாள் மிர்ணாளினி.

அதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை ஆனாலும், பூமாலையாக விழுந்த மிர்ணாளினியை தாங்கிப் பிடித்ததில் கிடைத்த சுகத்தை நினைத்து அவனது மனம் ஆசையில் அலைபாய்ந்தாலும் அடுத்த நொடியே மிர்ணாளினியிடம் திட்டுவாங்கியதில் அடங்கியே போனது.

விடுங்க என்னை விடுங்க என்னை தொடாதீங்கன்னு சொன்னேனே விடுங்கஎன கத்த உடனே அவளை விட்டு விலகி நின்றான் ரங்கன்.

இல்லை இந்நேரம் நீ இப்படி நடுராத்திரியில தூங்காம உட்கார்ந்திட்டிருந்த அதான், என்ன ஏதுன்னு கேட்க வந்தேன்என அமைதியாக பேசியவனை கோபமாக முறைத்தாள்

 

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Popular stories in Chillzee KiMo

  • Edhetho ennam valarthenEdhetho ennam valarthen
  • Enaiyaalum kadhal desam nee thaanEnaiyaalum kadhal desam nee thaan
  • En mel undranukkethanai anbadiEn mel undranukkethanai anbadi
  • Ilaiya manathu inaiyum pozhuthuIlaiya manathu inaiyum pozhuthu
  • Ullathal unnai nerungugirenUllathal unnai nerungugiren
  • Maasilla unmai kadhaleMaasilla unmai kadhale
  • Unnai kaanaathu urugum nodi neramUnnai kaanaathu urugum nodi neram
  • Vannam konda vennilave vaanam vittu vaaraayoVannam konda vennilave vaanam vittu vaaraayo

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 10 - சசிரேகாJeba 2019-11-07 10:43
Nice epi sisy... Rangan kadhala mirnalini epo unaruva.. Rangan epadi avaloda manasula idam pidika porar... Waiting for next epi :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 10 - சசிரேகாAdharvJo 2019-11-06 20:32
Ouch Indha tom & jerry fight innum mudiyalaiya :eek: Appadi mirunallini manasula ena thaan irukku?
Wrestling scene oru live show partha mathiri irundhadhu ma'am :hatsoff: but kudave oru villainai introduce panitingale ji facepalm Thathas oda sandai-k full stop vachi pudhu sandai adhuvum mirunalinikaga :o Idhu enga poi mudiyum…..Vamsi ena strategy plan panuraro :sigh:

Hero sir innum konjam porumaiya eduthu solli avaroda manasa puriya vaikalamnu thonudhu…..I liked when small bro asked unakku yen kedu :D :grin: sariyana vedhalam :lol: N sariyana avasara kudukaiyum…..vazhakai veruthu pochame...ayoo pavam :P Wish miru oda amma soon convince miru's dad and vandhu ivangalai kupittu poga sollunga pa....pavam rangan!! Let see if pirinji irundha ethavdhu feelings mattram erupadudhana work out agalana oru accident scene try panalam ;-) Interesting update ma'am :clap: :clap: BTW patti follow seithu onnum use illai :sad:
thank you. Keep rocking.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 10 - சசிரேகாmadhumathi9 2019-11-06 19:48
wow nice epi sasi.mirnalini thannudaiya ammaavidam pesiyathu magizhchi.aduththa epiyai eppothu padippom endru irukku. :thnkx: 4 this epi. :GL: (y) :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 10 - சசிரேகாmadhumathi9 2019-11-06 19:12
:dance: 29 pages :thnkx: :thnkx: big :thnkx: sasi :GL:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 10 - சசிரேகாதீபக் 2019-11-06 19:04
Sis today's episode is super :clap: . When will miru will understand the love of Rangan? What will be the plan of rangan against miru will he gets exceeded in or not ? Eagerly waiting know the answer in the upcoming episode. :thnkx: for this episode. :GL: for the next one.
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top