Page 10 of 29
”இரும்மா பொறு, நான் புது போன் வாங்கிடறேன் நீ இந்த நெம்பருக்கு போன் பண்ணாத நானே உனக்கு போன் பண்றேன், அதுவும் நைட்லயே பண்றேன்மா பகல்ல வேணாம்”
”சரிம்மா சரி நீ அங்க எப்படியிருக்கன்னும் தினமும் என்ன நடந்திச்சின்னும் சொன்னதைக்கேட்டு ஒரு பக்கம் தைரியமாவும் இருக்கு இன்னொரு பக்கம் கவலையாவும் இருக்கு உன்னை தூரத்தில விட்டுட்டு இங்க பயப்பட வேண்டியதா இருக்கு ... ளை பத்தி பேச எனக்கோ என் அம்மாவுக்கோ என்ன அவசியம் இருக்கு சொல்லுங்க
This story is now available on Chillzee KiMo.
...
”நீ எங்க இருக்கன்னு கேட்டிருப்பாங்களே”