Page 12 of 29
”உன் பேச்சுல என் மேல இருக்கற வெறுப்பை பார்த்திருக்கேன் ஆனா, உன் கண்ல அதை நான் பார்க்கலை அதுல என் மேல நீ வைச்சிருக்கற அன்பும் காதலும் தெரியுது”
”காதலா நானா இல்லை”
”சரி விடு அது உனக்கே ஒருநாள் புரியும்”
”இல்லை உங்களுக்குதான் எதுவும் புரியலை, பேசாம இங்கிருந்து கிளம்புங்க நான் போறேன்“ என சொல்லியவ ... லை நானும் ரொம்ப நேரமா பார்க்கறேன்
This story is now available on Chillzee KiMo.
...
“ரொம்ப நேரம்னா எப்ப இருந்து பாட்டி”
”நீ கொல்லைப்புறம் வாசல் வழியா வெளிய வந்தியே அப்ப இருந்து பார்க்கறேன் ஆமா