Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - காணாய் கண்ணே - 41 - தேவி - 5.0 out of 5 based on 2 votes
Kaanaai kanne
Pin It

தொடர்கதை - காணாய் கண்ணே - 41 - தேவி

ட்டென்று முழித்துக் கொண்டாள் கிருத்திகா. செல்வத்தைப் பேருந்தில் கீழேத் தள்ளி விட்டு அவன் கழுத்தில் அவள் கத்தியைக் குறிப் பார்த்த நிகழ்வு நடந்த அன்று தான் கிருத்திகாவிற்கு கிரண் தேவி சம்பத்தப் பட்டக் காட்சிகள் கனவில் வரத் தொடங்கியது. கிட்டத்தட்ட இதே போன்ற சூழ்நிலை. காலங்கள் மட்டுமே வேறு என்று பல எண்ணங்கள் உள்ளே ஓடியது. நேரம் பார்த்தாள். அதிகாலையை நெருங்கிக் கொண்டு இருந்தது.

இதற்கு மேல் தூக்கம் வரும் என்று தோன்றவில்லை. எழுந்து தன் வேலைகளை முடித்துக் கொண்டு முதல் நாள் தன் பெரியப்பாவிடம் பேசியதை எண்ணிப் பார்த்தாள்.

அவள் பெரியப்பா பிரதாப்பும் , ப்ரித்வியும் சேர்ந்து கிருத்திகா தானாகவே செல்வத்தின் கடத்தலுக்கு வழி வகை செய்து கொடுப்பதைப் பற்றிச் சொன்னவர், இதில் அவளின் பொறுப்பு என்ன என்று எடுத்துச் சொல்லியிருந்தார்.

கிருத்திகாவிற்கு சிலக் கேள்விகள் இருந்தது. போனில் பேசியதால் பெரியப்பாவிடம் அதைக் கேட்க முடியவில்லை. எனவே ப்ரித்வியிடம் கேட்டுப் பார்க்கலாமே என்று நினைத்தாள்.

அதிகாலை தான் என்றாலும் அவள் அறிந்த வரையில் ப்ரித்விக்குச் சீக்கிரம் விழிக்கும் பழக்கம் உண்டு. தற்போது முழித்து இருந்தால் சென்றுப் பேசலாமே என்று அறையை விட்டு வெளியே வந்தாள்.

இவள் தங்கியிருந்த அறையைப் பார்த்துக் கொண்டே அங்கிருந்த காரிடாரில் நின்றுக் கொண்டு இருந்தான் ப்ரித்வி. அவள் வியப்போடு அவனருகில் வர, ப்ரித்வியின் கலக்கமான முகமே அவள் கண்ணில் பட்டது.

“என்னாச்சு பாஸ்?” என்றாள்.

ப்ரித்வியோ “இந்த கடத்தல் பிளான் வேண்டாமோன்னு தோணுது கிருத்தி?” என்றான்.

“ஏன்?” என்று ஆச்சரியத்தோடு வினவினாள்.

“தெரியல கிருத்தி. என்னவோ தவறாப் போயிடுமோன்னு பயமா இருக்கு” என்றான்.

“நேத்திக்கு வரைக்கும் நீங்க அப்படி யோசிக்கலையே. எப்படியும் என்னைக் காப்பாற்றி அவங்களைப் பிடிச்சுடுவேன்னு சொல்லிட்டு இருந்தீங்க. திடீர்ன்னு என்ன ஆச்சு?”

“இப்போ எல்லாம் கிரண் தேவி பற்றியக் கனவுகள் எனக்கும் வர ஆரம்பிச்சு இருக்குன்னு சொன்னேன் இல்லையா?”

“ஆமாம்”

“அது எப்படின்னு யோசிச்சியா?”

அவள் யோச்னையோடு இல்லையெனத் தலையாட்டினாள்.

“அதைப் பற்றிப் பிறகு பேசலாம். இப்போ நேத்திக்கும் உனக்கு கனவு வந்துருக்குமே”

 

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6 
 •  Next 
 •  End 

About the Author

Devi

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
 • -NA-
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - காணாய் கண்ணே - 41 - தேவிAbiMahesh 2019-11-09 16:54
Interesting and thrilling update Mam! Past Kiran save aavanga? Hope everything will be fine Waiting for next update :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # Kaa kaPriyasudha2016 2019-11-07 15:44
Thriller film paarkura maathiri iruku.
Padikura neram ellam nalla thookam varum. Aana mukiyamaana kanavu varum podhu than Prithvi kum Krithika kum mulipu varanuma?
So sad.
Akbar jodha vukaaga kiran i theduvathu pola nadika poraara?
Kiran eppadi thapithaal? Enge ponaal?
Waiting to know.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணாய் கண்ணே - 41 - தேவிJeba 2019-11-07 13:21
Sema interesting... Ini ena nadakum... Krithikava kapatividivargal entra nambikai irukirathu.. Kiran devi Ku ena agirukum ena ariya aaval
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணாய் கண்ணே - 41 - தேவிSahithyaraj 2019-11-07 13:11
Romba interesting ah pogudhu what next :Q:
Waiting eagerly :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணாய் கண்ணே - 41 - தேவிAdharvJo 2019-11-07 12:57
facepalm pch wrong place la elupi vittutingale devi ma'am :sad: Feeling sad to see prithvi's helpless state in both past and present!! Ivaru akbar-i rombha kuraivaga gauge panitaronu thonudhu :yes: Parunga innum kuda akbar avarai kandukondarunu therinjakamale irukaru facepalm Kiran escape agitangala :Q: Flow is awesome ma'am and dialogues-um superb :clap: :clap: Guess past life ending was not favorable :-) hope krithi will be safe. Waiting to see what happens next. thank you.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காணாய் கண்ணே - 41 - தேவிmadhumathi9 2019-11-07 12:51
:clap: nice epi mam.interesting aaga irukku. :thnkx: 4 this epi.eagerly waiting for next epi. :GL:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top