Page 8 of 29
போல இருக்காரு, எனக்குதான் நீயில்லாம கஷ்டமாயிருக்கு”
”எனக்கும் நீயில்லாம கஷ்டமாயிருக்கும்மா, அப்பா ரொம்ப கண்டிப்பானவரு நல்ல நாள்லயே அவர்கூட பேசனும் பழகனும்னா கூட பயப்படுவேன் ஆனா நீ அப்படியில்லையேம்மா என்கூட ஒரு தோழி போல பழகின, அம்மாவாகவும் தோழியாகவும் வழிகாட்டியாகவும் நீதானே இருந்த, ஆனா, இப்ப என் நிலைமை மோசமா இருக்கும்மா வழிகாட்ட யாருமில்லாம எந்த வழியில போறதுன ... தை கேட்கவே இனிமையாக இருந்ததாக நினைத்த ரங்கன் மட்டும் அங்கிருந்து செல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது அவளின் மனநிலையை, தாயும் மகளும் என்ன பேசிக்
This story is now available on Chillzee KiMo.
...