Page 2 of 29
”ஒண்ணுமில்லை நீங்க போகலாம்” என்றாள் அதிகாரமாக
அவளின் அந்த அதிகாரத்தன்மை அவனுக்கு பிடித்திருந்தது, அவள் உடனே வீட்டிற்குள் செல்ல முனைய அவன் தடுத்தான்
”இரு இரு எங்க போற, என்னாச்சி உனக்கு, என்னைப் பார்த்தாலே ஏன் ஓடற, நான் உன்னை என்ன பண்ணிட்டேன், கொடுமையா படுத்தினேன், என்கிட்ட முகம் கொடுத்து கூட பேச மாட்டியா” என அவன் ... ்கு ஒரு துணை கிடைச்சதால நிம்மதியா இருக்கு
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ சரி சரி அப்புறம் மிர்ணாளினிக்கும் உங்களோட தங்கறதுல எந்த சிரமமும் இல்லையே”
”இல்லைங்கய்யா”