(Reading time: 32 - 63 minutes)
Azhagana Ratchashiyae!!!
Azhagana Ratchashiyae!!!

பார்த்தேன்..  உன் மூஞ்சியில எள்ளும் கொள்ளும் வெடித்தது... நான் கூட பெரியவன் தான் வர்ரானோ னு நினைச்சிட்டேன்... “ என்றார் சிரித்தவாறு....

“ஹ்ம்ம்ம்  ஆபிஸ்ல ஒரு பெரிய தலைவலியால இந்த சின்ன தலைவலி வந்திருச்சு மா ...” என்றான் தலையை பிடித்தவாறு...

“ஹா ஹா ஹா .. நீயே ஒரு தலைவலி.. உனக்கே தலைவலி கொடுக்கறாங்கனா கண்டிப்பா பெரிய ஆளாதான் இருப்பாங்க...” என்று சிரித்தார்...

...
This story is now available on Chillzee KiMo.
...

சரியான பஜாரி... “என்றான் பல்லை கடித்தவாறு...

“டேய்... இது என்ன பழக்கம் ? .. பொம்பளை  புள்ளைய போய் பஜாரி னு சொல்லிகிட்டு... “ என்று கண்டித்தார் தன் மகனை...

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.