Page 17 of 19
“ஹீ ஹீ ஹீ எனக்கு தெரிஞ்சு மூனுதான்.. “என்றாள் மது சிரித்தவாறு...
“சரி.. நீங்க உங்க ஆபிஸ் கதையை சொல்லுங்க.. அப்புறம் என்னாச்சு?? “ என்றாள் மது பேச்சை மாற்ற எண்ணி....
“ஹலோ..என்னை பார்த்தா கதை சொல்ற மாதிரியா இருக்கு... உண்மை மா.. நொந்து நூடுல்ஸ் ஆகி வந்திருக்கேன்.. அந்த ராட்சசி கிட்ட இருந்து தப்பிச்சு வந்த மாதிரி...
பாவம் அவளை கட்டிக்க ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்த கூலரை கழட்டியபடியே கம்பீரமாக நடந்து வர, தன் கணவனையே இமைக்க மறந்து பார்த்தாள் மது....
அவளின் பார்வையை கண்டு கொண்டவன் அவனும் காதலோடு பார்த்தான் தன் மனைவியை....