(Reading time: 5 - 10 minutes)
Un manathil iruppathu naanum en kathalum mattume
Un manathil iruppathu naanum en kathalum mattume

அவ்லோ சார்மிங், அவ்லோ டாஷ்ஷிங் 23 வயசு ரித்திக் ரோஷன் தாங்க நினைவுக்கு வருகிரார்ங்க)

 அவன் கோவமாக ஏதோ சொல்ல வந்ததும் தாத்தா அவனை டைவார்ட் செய்து உள்ள அனப்பி வைத்தார் சிலர் குழப்பத்திலும் சிலர் பயத்திலும் அவனைத் தொடர ஈஷ்வரும் அமைதியாக உள்ளே சென்றான்..

அவன் அமைதியெல்லாமா காற்றில் பறந்தது அவன் கண்ட காட்சியில்

"யாரு டா இவன் நல்லா போயிட்டு இருக்க எப் எம் ஸ்டேஷன இப்படி கன்னா பின்னானு மாதுரது...

தெரிஞ்சிக்க கொஞ்சம் வெய்ட் பன்னுங்க....

மை டியர் ரீடர்ஸ் எங்கடா இவ ஆளே கானேமேனு  எல்லாரும் என் மேல செம காண்டுல இருப்பீங்கனு தெரியும் அதான் உங்க மைண்டை ஒரு எப்பிக் கொடுத்து கூல் பன்னிட்டூ அப்பரம் சாரீகேட்டுக்குரேன்... ப்லீஸ் மன்னிச்சூ... கண்ணம்மா பாவம் தானே... இதுகப்பரம் சமத்தா அப்டேட்ஸ் கொடுப்பேன் சரியா...♥♥♥♥

♥♥♥உங்கள் கண்ணம்மா♥♥♥

என்றுமே உன் காதலி கண்ணமா

Episode # 22

Episode # 24

Go to Un manathil iruppathu naanum en kathalum mattume story main page

14 comments

  • உங்களை என்று இல்லை. இதேபோல் எழுத்துப்பி ழைகளோடுஎழுதிய மற்றொரு <br />சகோதரிக்கும் எனது இதே கருத்துகளை பதிவு செய்தேன். அவர்களும் அதற்கு பின்பு மாற்றிக் கொண்டார்கள். இப்பொழுது பிழைகளின் எண்ணிக்கை அவரது கதையில் குறைந்து விட்டது.அதையே உங்களிடமும் எதிர்பார்க்கிறேன் ஒரு வாசகியாக......ஜ்
  • மேலும் கருத்தை பதிவு செய்த பிறகு அதை எடிட் செய்யவும் டெலிட் செய்யவும் முடியவில்லை. எனவேதான் அந்த பிழையை என்னால் திருத்த முடியவில்லை
  • நிச்சயம் நீங்கள் இந்த பிழையை சுட்டி பேசுவீர்கள் என்று தெரியும். என்னுடைய கருத்தை தெளிவாக நான் சொன்ன போதும் நான் செய்த எழுத்து பிழை தனியாக தெரியும் போது கதை மொத்தமும் எழுத்து பிழைகள் நிறைந்து இருந்தால் வாசிக்கும் வாசகர்களுக்கு அலுப்பு வராதா???
  • Nan senja thappuku yellathukum sorry bolneykeyliyea mey ready hou mey even though i need ask this to you *padikavum nudinthathillai "paduka" Nu mari irukarthu yennu yoschingalaa nan en thappa nyayap padutha villai i will correct it hear after
  • உங்களை காயப்படுத்த வேண்டும் என்பதும் உங்கள் குறையை சுட்டிக் காட்ட வேண்டும் என்பதும் என் எண்ணம் கிடையாது. நம் தாய்மொழி தமிழை ஒரு கதையின் ஆசிரியர் இவ்வளவு தவறாக எழுத்துப் பிழைகளோடு எழுதுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவ்வளவுதான். ஆர்வத்தோடு முயற்சி செய்யுங்கள் எழுத்துப் பிழைகள் இன்றி அடுத்த அத்தியாயத்தை எதிர்பார்க்கிறோம்
  • இந்தக் கதையில் ஒரு அத்தியாயத்தை கூட நான் முழுமையாக படித்ததில்லை. படுக்கவும் முடிந்ததில்லை. ஆனால் இருபது அத்தியாயங்களுக்கு மேலே செல்லும் ஒரு கதை நிச்சயமாக சாதாரணமான கதையாக இருக்காது என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு முறை படிக்கும் முயற்சி செய்யும் போதும் எழுத்துப் பிழைகள் காரணமாக ஒரு சில பத்திகள் படித்ததுமே யாது என்று நிறுத்தி விடுவேன்
  • உண்மையில் இத்தனை எழுத்துப்பிழைகளை பார்க்கும்போது மிக மிக வேதனையாக இருக்கிறது. எத்தனையோ பேர் திறமைகள் இருந்தும் சரியான வாய்ப்புகளும் தளமும் கிடைக்காமல் வெளிச்சத்துக்கு வராமலேயே சென்று விடுகிறார்கள். ஆனால் இவ்வளவு அருமையான தளத்தில் அழகான வாய்ப்பு கிடைத்தும் ஏன் நீங்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வில்லை???
  • Chillzee போன்ற ஒரு தளத்தில் ஆயிரக்கணக்கான பெயர் படிக்கக்கூடிய கதையினை எழுதும் ஆசிரியர் தன் அழகிய தமிழில் தவறு இல்லாமல் எழுத வேண்டாமா??? தளத்தின் அட்மின் இவற்றை எல்லாம் கருத்தில் கொள்ள மாட்டார்களா???
  • வளர்ந்து வரும் ஒரு எழுத்தாளர் தன் கதை கருவில் ஆர்வம் காட்டுவது போல் ஏன் எழுத்துப்பிழைகளை திருத்துவதில் காட்டுவதில்லை???
  • கதையின் ஆசிரியராக 20க்கும் மேற்பட்ட அத்தியாயங்களை வெளியிட்ட நீங்கள் ஏன் இன்னும் எழுத்து பிழைகளை சரி செய்ய முயற்சி செய்ய வில்லை???
  • அன்புள்ள ஆசிரியருக்கு..<br /><br />Chillzee யின் நீண்ட நாள் வாசகி நான். கதைகளை படிப்பதில் மிக்க ஆர்வம் உண்டு. தமிழ் மொழியின் மீது மிகுந்த பற்று உண்டு. உங்கள் கதையையும் படிக்க முயற்சி செய்து வருகிறேன்.கதையில் அதிக அளவில் எழுத்துப்பிழைகள் இருப்பதால் கதை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வடிந்து விடுகிறது. மன்னிக்கவும்.
  • wow super episode mam :clap: . Who is the new entry ? What is going to do next ? Eagerly waiting to know it in next episode. :thnkx: for this episode. :GL: for next one.
  • :clap: nice epi mam.yaar ant ha puthiya aal endru therinthu kolla miga aavalaaga aduththa epiyai padikka kaaththu kondu irukkirom. :thnkx: 4 this epi. :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.