Page 2 of 2
“நீ தானே இனியா வெள்ளைக்காரியை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்ட?”
“ப்ச், அதான் சொன்னீங்களே அதுக்கு நானும் வெள்ளைக்காரனா பிறந்திருக்கனும்னு”
“டேய் யோசிச்சு பேசு”
“இல்லைம்மா, நீங்க கல்யாணத்துக்கான வேலையைப் பாருங்க”
இனியவன் றையை விட்டுப் போய் விட கணவனும் மனைவியும் ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
“... n style="font-size: 14pt;">Go to Naan enbathe nee thaanadi story main page
This story is now available on Chillzee KiMo.
...