(Reading time: 6 - 11 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 25 - ஆதி [பிந்து வினோத்]

ஹாய் ஃபிரென்ட்ஸ், எதிர்பார்த்ததை விட இந்தக் கதையில் பெரிய இடைவெளி வந்து விட்டது. சாரி! இதற்கு மேல தாமந்தங்கள் இல்லாமல் அத்தியாயம் பகிர முயற்சிக்கிறேன். கோபப்படாமல் கதையை தொடர்ந்து படியுங்கள் :-)

லோ அகிலா, நீ என்ன இங்கே?”

பதற்றமாக நின்றுக் கொண்டிருந்த அகிலா எதிர்பாராது ஒலித்த ஆகாஷின் குரல் கேட்டு ஆச்சர்யம் நிறைந்த பார்வையுடன் திரும்பிப் பார்த்தாள்.

“ஹாய் ஆகாஷ்”

அகிலாவின் முகத்தில் இருந்த பதற்றமும், அவள் குரலில் இருந்த தெளிவற்றத் தன்மையும் ஆகாஷிற்கு எதுவோ சரியில்லை என்பத

...
This story is now available on Chillzee KiMo.
...

ப்ளட் லாஸ் ஆனது தவிர சீரியஸா எதுவுமில்லைன்னு டாக்டர் சொல்லிட்டார்.”

“தேங்க் காட்!” என்றான் ஆகாஷ்.

அப்போது தான் ரேவதி ஆகாஷை கவனித்தாள்.

“ஆகாஷ் நீ எப்படி இங்கே?”

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.