தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 11 - நந்தினிஸ்ரீ
என்னால இத நம்பவே முடியல இது கனவா இல்ல நினைவா சாரா என் பக்கத்துல ஒக்காந்துட்டு இருக்குறது என்ன சாரா சொல்லு எப்படி திடீர்னு என் மேல உனக்கு ஒரு ஈர்ப்பு வந்துச்சு டெல் மீ சாரா பேபி டெல் மீ என வேணு கேட்க அது வந்து மிஸ்டர் வேணு சில பேர் நம்ம கூடையே இருப்பாங்க நம்ம கிட்ட நல்லா பேசுவாங்க நம்மல நல்லா பாத்துபாங்க ஆனா நம்ம அவங்கள விரும்பேர்ம்ன்னு சொல்லி நம்ம விருப்பத்த தெரிவிச்சா அவ்வளவு தான் எனக்கு உங்க மேல ஈர்ப்பு இல்ல காதல் இல்ல மன்னாகட்டி எதுவும் இல்லன்னு சொல்லிட்டு நம்ம கிட்டு இருந்து விலகிடுவாங்க ஆனா நீங்க அப்படி இல்ல வேணு நீங்க ரொம்ப ஓப்ன்னா உண்மையா இருக்கீங்க உங்களுக்கு பிடிக்குதோ பிடிகளையோ உங்க மனசுக்கு பிடிச்சத பட்டு பட்டுன்னு சொல்லிடுறீங்க பாரு அதான் அத பாத்து தான் ஐ வாஸ் இம்ப்ரெஸ்ஸ்ட் வேணு என சாரா சொல்ல இதை அனைத்தையும் கேட்டு கொண்டு காரின் முன் கண்ணாடி வழியாக அவர்களை எட்டி எட்டி பார்த்து கொண்டிருந்தான் மன்வீர்.
உஊ ...இத கேக்கமோது சிம்லால இருக்குரு மாரி ரொம்ப சில்லென்னு இருக்கு பட் ஒன் திங் நீ என்ன இப்படி மிஸ்டர் நீங்க வாங்க போங்கன்னு பேசுறது எனக்கு பிடிக்குல வேணும்ன்னா என்ன ஹனின்னு கூப்புடு சாரா பேபி என வேணு சொல்ல ஷீட் வர வர டிரைவ் பண்ண ரொம்ப எரிச்சலா இருக்கு ஒழுங்கா அவனுங்க வண்டிய ஓட்டா மாட்டணுங்க ஓவர் டேக் பண்ணி மத்த வண்டிய மோத வருவானுங்க ரேஸ்கல்ஸ் என ஸ்டெரிங்கை தட்டிமன்வீர் கோவமாக கூற ஏய் மன்வீர் இப்ப எதுக்கு டென்ஷன் ஆகுற இதெல்லாம்எப்பயும் நடக்குறது தான இந்தியால ட்ராபிக் ரூல்ஸ்ஸ யார் பாலோ பண்ரா.... சார் அமெரிக்காவுல இருந்து வரிங்களோ என வேணு மன்வீரை கலாய்க காரின் வேகத்தை சடன்னாக அதிகரித்தான் மன்வீர்.
கார் மின்னல் வேகத்தில் போவதை உணர்ந்து மன்வீர் காண்டனதை அறிந்த வேணு வாயை கப் சிப்பென்று மூடி விட்டான். யார் எப்படி போனா என்ன எப்படி வந்தா என்ன நம்ம நேர்மையா போனும் வழி மாறாம போனும் தேவ இல்லம்மா டென்ஷன் ஆகி இத மாரி ரேஷ் ட்ரிவ்விங் பண்ண கூடாது இது லைப்புக்கும் பொருந்தும் என சாரா சொல்ல என்னதான் நாமா ஒழுங்கா போனும்னு நினைச்சாலும் நம்மல விட மாற்றங்களே சுத்தி தப்பு நடக்கும் மோது அத எப்படி கண்டுக்காம போக முடியும் என சாரவின் பேச்சுக்கு மன்வீர் எதிர் பேச்சி பேச அப்படி தப்ப தட்டி கேட்டு மத்தவங்கள காப்பதனும்னு நினைக்குறவங்க கடைசி வரைக்கும் அவங்க. கூடையே இருக்கணும் தட திடீர்ன்னு வந்து பாதிலேயே விட்டுட்டு போறேன்னு சொல்ல கூடாது என சாரா திருப்பி பேச யாரும் பாதில விட்டுட்டு போல நம்மல சுத்தி என்ன நடக்குதுன்னு கொஞ்சமாவுது யோசிகனும் ஒரு கார் போன இன்னொரு காரு