(Reading time: 23 - 45 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

ஸ்டேட்டஸ் வேறன்னு அப்படி இப்படின்னு சீன் போட்ட இப்ப எந்த மூஞ்ச வெச்சிகுட்டு இப்ப என்ன பாக்க வந்த சொல்லு டா சொல்லு என அவன் சட்டையை பிடித்து சாரா கேள்வி கேட்க அப்ப உன் மேல காதல் இல்ல இப்ப உன் மேல காதல் வந்துக்குடே இருக்கு என புதுமுக ஹீரோ  வினய் டைலாக்கை உலர கட்...கட்... கட் ... என்னாச்சு வினய் ஏன் இப்படி டைலாக்க ஒளறுற காதல் என்ன நீலகிரி எஸ்பிரேஸ்ஸா  வந்திக்கிட்டே இருக்குனு சொல்ற  இதுக்கு தான் ரெகமெண்டஷன்ல வர எவனையும் செலக்ட் பண்ண கூடாது ப்ரோடுயுசர் அண்ணன் பையன் தம்பி பையன்னு சான்ஸ்  கொடுத்தா இப்படி தான் ஈஸியா சான்ஸ் கடைச்சனாலன் நடிபோட அருமை தெரியமா நம்ம உயிர வந்து வாங்குராணுங்க சாரா யூ டிட்ய  கிரேட் ஜாப் டுடே டேக் ரெஸ்ட் நெஸ்ட் ஷாட் ஆப் நவர்ல  ஸ்டார்ட் பண்லாம் ஒ கே என சாரவுக்கு டைரக்டர் தம்ஸ் அப் செய்து விட்டு இன்னிக்கு சாரா நான் நினைச்சி பாக்காத அளவுக்கு ஒரே டேக்ல இவளோ எமோஷனோட டைலாக்க எக்செலெண்டா டெலிவேர் பண்ணிட்டா ஆனா இந்த லூசு பையன் சோதப்பிட்டான் சாரா வேற ஏதோ மூட்ல இருக்கா இல்லனா இன்னொரு டேக்க்கு ஒகே சொல்லிருக்க மாட்டா நம்மள இந்நேரம் கடிச்சி துப்பிருப்பா எல்லாம் என் பேட் டைம்  என தலையில் அடித்து கொண்டே டைரக்டர் கேமரா மேனிடம் புலம்பி கொண்டிருக்க சாரா கேராவேன்னுக்குள் சென்றாள்.

வாவ்...சாரா டார்லிங் சூப்பர்.. எக்செலண்ட்.. மார்வெல்லஸ்.... எங்கிருந்து வந்துச்சு இவளோ எமோஷன்ஸ் அதுவும் கிலசரின்  கூட போடாம இவளோ நாள் எங்க மறைச்சி வெச்சிருந்த உன்னோட திறமைய என விக்கி துரு துரு வென கேட்க எதுவும் பேசாமல் கண்ணாடியையே பார்த்து கொண்டிருந்தாள் சாரா என்னாச்சு சாரா என்னாச்சு என சாராவின் தோலை பிடித்து விக்கி ஆட்ட சாரவின் கண்ணிலிரிந்து கண்ணீர் வந்தது ஏய் சாரா பேபி எதுக்கு அழுற யார் என்ன சொன்னா டைரக்டர் கூட உன்ன பாராட்ட தான செஞ்சாறு ஒரு வேல நாமா நல்லா நடிச்சிட்டோம்னு பீல் பண்ணி அழுரியா என விக்கி கேட்க மன்வீர்...மன்வீர் விக்கி என சாரா சொல்ல என்ன சொல்ற சாரா மன்வீரா அவன் ஏதாச்சும் சொன்னன்னா உன்ன இரு இப்பயே அவனுக்கு கால் பன்றேன் என விக்கி சொல்ல விக்கி கையை தடுத்து நிறுத்திய சாரா வேணாம் விக்கி அவன் எதும் சொல்லல எனக்கு தான் இப்ப என்ன பண்றதுன்னு தெரியல ஒன்னும் புரியல என சாரா சொல்ல தெளிவா என்னாச்சுன்னு  சொல்லு சாரா அப்ப தான் என்னால எதாவுது பண்ண முடியும் என விக்கி அவளை கேட்க மன்வீருக்கும் அவளுக்கும் இடைபட்ட காலத்தில் ஏற்பட்ட மோதலில் ஆரம்பித்து காதலில் முடிந்த கதையை சொல்ல ஆரம்பித்தாள் சாரா.

என்கொயரி ஆபிசில் இருந்து நான்கு ஐந்து போலீஸ் சுடன் வேனில் ஏறினான் வேலு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.