(Reading time: 23 - 45 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

ஷூட் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தான் அவனிடம் இருந்து தப்பிக்க வேத் டர்ன் செய்த பொழுது ஒரு சேறு பள்ளத்தில் கார் விழுந்து அகப்பட்டு கொண்டது ஸ்டெரிங்கை அழுத்தி ரிவேர்ஸ் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தான் வேத் அப்போது ரெட் பைக் காரன் வேதின் கண்ணாடி அருகே வந்து துப்பாக்கியை உயர்த்தி கட்டினான்.  ப்ளூ பைக்கு காரன் வேனின் அருகில் வந்து துப்பாக்கியை எடுத்து வேனின் டயரை டப் டப்பென்று சுட்டு தள்ளிவிட்டு எவரையும் தாக்காமல் கிளம்பி விட்டான் டயர் தேய்ந்து பஞ்சர் ஆனதால் வேன் அங்கேய்யே அசையாமல் நின்று விட்டது மன்வீர்க்கு புரிந்து விட்டது இது தேவேஸ்வரின் சதி என்று ஆனால் அவன் எவரையும் தாக்காமல் சென்றது மன்வீர்க்கு குழப்பத்தை தந்தது. தன்னை கொன்று விடுவான் என்ற அச்சத்தில் வேத் கண்ணை மூட   ஹெல்மெட்டை ஓபன் செய்து வேதை பார்த்து திமிராக  சிரித்தான் பைக் காரன் சில நொடிகள் கழித்து கண்ணை திறந்து பார்த்த வேதுக்கு அவன் கண்கள் மட்டுமே தெரிந்தது பின் டூர் டூர் என ரைஸ் செய்து விட்டு அந்த இடத்தை விட்டு புறப்பட்டான் ரெட் கலர்  பைக்காரன். வேதுக்கு ஒன்றும் புரியவில்லை தன்னை நெருங்கி வந்த எதிரி விலகி சென்றது அவனுக்கு பயத்தை அதிகரித்தது அதே வேகத்தில்  ரிவர்ஸ் கீரை போட்டு ஸ்பீடை இன்கிரீஸ் செய்து காரை பள்ளத்தில் இருந்து மீட்டு கோர்டை நோக்கி ஓட்டி சென்றான்.

வேலு சார் பயப்படாதீங்க இன்னும் கொஞ்ச நேரம் தான் வேத் வந்துருவாறு அது வரைக்கும் நாமா கோர்ட்டுக்கு வெளியவே வைட் பண்லாம் சார் இன்னிக்கு நீங்க கொடுக்க போற வாக்கு மூலத்த வெச்சி தான் நிறைய பேருக்கு நியாயம் கடைக்க போது நிறைய பேர் தலையெழுத்தும் மாரா போது நாங்க உங்களுக்கு பக்க பலமா இருப்போம் அதனால நீங்க எதுக்கும் பயப்படாமஉண்மைய சொல்லுங்க ...ஆபீசர் மன்வீரும் வந்ததும் உங்கள சேப்பா உள்ள கூட்டிட்டு போய்டுறேன்  என கவின் தங்க வேலுவுக்கு நம்பிக்கை கொடுத்து விட்டு வெளியே வந்தான்.

ஹலோ கவின் வேலு சாருக்கு எதும் ஆகல ல என மன்வீர் பதறி கொண்டு கேட்க இல்ல இல்ல மன்வீர் நாங்க சேப்பா தான் இருக்கோம் ஏன் என்னாச்சு ?? எதாவுது பிரச்சனையா என கவின் கேட்க  இங்க ஒருதன் எங்க வேன தொரத்திட்டு வந்து ஒரே பிரசன்ன நான் வந்து சொல்றேன் சரி வேத் வந்தாச்சா நான் ஆன் தி வேல இருக்கன் 5 மினிட்ஸ்ல வந்துருவேன் எனமன்வீர் சொல்லி கொண்டிருக்க கொய்ங் கொய்ங் என செகண்ட் கால் வர இதோ வேத் தான்  கால் பன்றான் செகண்ட் லைன்ல நான் அவன் கிட்ட பேசுறன் என கான்பரேன்ஸ் போட்டான் கவின். ஹலோ வாசகர்களே கவின் அப்பாக்கு எதும் ஆகல ல நான் கோர்ட் கிட்ட நெருங்கிட்டேன் என வேத் கேட்க உங்க அப்பா சேப்பா வேன் குள்ள இருக்காரு வேத் நீ டென்ஷன் ஆகாம வா என கவின் கூலாக சொல்லி கொண்டிருக்க

டூடுடு டு டு டு ம் ம் ம் ம்ம் ம்.....என பாம் வெடித்த சத்தம் கேட்டது திரும்பி பார்த்தால் தங்க வேலு இருந்த வேன் பற்றி எரிந்து கொண்டிருந்ததது அதை பார்த்த  கவின் அதிர்ச்சியில் ஆடி போய் நின்றான் அப்பா பா பா..... என கத்தி கொண்டு காரிலிருந்து குதித்து வேகமாக ஓடி வந்தான் வேத் பாம் ப்ளாஸ்டின் சத்தத்தை  போனில் கேட்டவுடன் ட்ராபிக்கில் மாட்டி கொண்ட மன்வீர் டேக்ஸியில் இருந்து இறங்கி வேகமாக ஓட்டத்தை ஆரம்பித்தான்.

அதிரடி தொடரும்...

Episode # 10

Episode # 12

Go to Hello my bodyguard story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.