(Reading time: 27 - 53 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 10 - நந்தினிஸ்ரீ

ரு கிளாஸ் தண்ணீரை மட மட வென குடித்து விட்டு க்ளாஸ்ஸை டேப்பிளில் வைத்தான் வேத் சோர்வுடனும் குழப்பத்துடன் இருந்த வேதை பார்த்த மன்வீர் சொல்லுங்க வேத் சாரக்கு என்ன பிரச்சன யாரால பிரச்சன பாக்க ரொம்ப  கன்பூயுஸ்டா டென்ஷனா தெறிரீங்கலே என மன்வீர் கேட்க ஆமா  மன்வீர்  நீ நினைக்குறது கரெக்ட் தான் நான் சில உண்மைகள இப்ப தான் தெரிஞ்சி கிட்டேன் அத உன்கிட்ட சொல்லணும்னு தான் இங்க வந்தூர்க்கேன் மன்வீர்  நீங்க உண்மையா சாரவ காப்பத  வேண்டியது முகம் தெரியாத ஆள் கிட்ட இருந்து இல்ல மன்வீர் தேவேஸ்வர் கிட்ட இருந்து என வேத் கூறியதை கேட்டு அதிர்ச்சியானன் மன்வீர்.

என்ன சொல்றீங்க வேத் எனக்கு ஒன்னும் புரியல தேவேஸ்வர் சாரவோட அப்பா அவர் எப்படி இப்படி பண்ணுவாறு என மன்வீர் புரியாமல் கேட்க எனக்கும் பஸ்ட்டு இது அதிர்ச்சியாத்தான் இருந்தது மன்வீர்  நான் சொல்றத விஷயத்த கேட்டதான் உங்களுக்கும் எல்லாம் புரியும் மன்வீர் என வேத் தங்கவேலு சொன்ன  அனைத்து கதைகளையும் சொல்ல இப்ப தான் எனக்கு எல்லாமே புரியுது வேத்....சாராக்கு பிரசன்ன யாரால தொடங்குச்சுன்னா அந்த தேவேஸ்வர் நாளா தான் அவன் தான் சாரவோட ஒவ் ஒவ்வொரு அசைவையும் நோட் பண்ணிட்டு இருக்கான் சாரக்கு இன்ஜெக்ஷன் போட சொல்லி கடத்த சொன்னதும் அவனாதான் இருக்கும்  அவன் தவிர்ந்த டாக்டர் கிட்ட  சொல்லி இதெல்லாம் ரகசியமா பண்ணிருப்பான் என மன்வீர் பல நாள் கேள்விக்கான விடையை கண்டு பிடித்தான்.

என்ன மன்வீர் சொல்ற??இன்ஜெக்ஷன்- டாக்டர் எனக்கு எதும் புரியலையே என வேத் கேட்க அது வேத் நீங்க நினைக்குற மாரி சாரா ஒன்னும் எந்த கவலையும் இல்லம்மா எந்த பிரோப்ளமும் இல்லம்மா சந்தோசமா இல்ல நான் இங்க வந்ததுக்கு காரணமே சாரவ கொலை பண்ண முயற்சி பண்ணவன கண்டு பிடிக்க தான் என மன்வீர் அசாமிலிருந்து வந்தது முதல் தற்போது வரை நடந்து முடிந்த அனைத்து கதையையும் சொல்லி முடித்தான் மன்வீர்.

ஓ மை காட்!!! இவளோ விஷயம் நடந்துற்கு சாரா எவளோ ஸ்ட்ரெஸ்ல இருந்திருக்கா இதுல நான் வேற போய் அவள  ரொம்ப டார்ச்சர் பண்ணிட்டேன் ஷீட் ...என்ன நினைச்சா எனக்கே வெறுப்பா இருக்கு என தலையில் அடித்து கொண்டு வேத்  சொல்ல டென்ஷன்  ஆகாத்திங்க வேத் இதெல்லாம்  நீங்க வேனுமனே பண்ணல எல்லா மனிஷங்கள  தாக்குற காதலெனும் வைரஸ் உங்களையும் தாக்கிடுச்சு அதோட தூண்டலால தான் நீங்க நிஜத்துக்கும் நிழலுக்கும் நடுவுல மாட்டி தவிச்சுட்டு இருந்தீங்க இந்த பொறுமையும் தெளிவும் உங்களுக்கு அப்பவே இருந்திருந்தா நான் அப்பயே உங்க கிட்ட இத பத்தி சொல்லிருப்பேன் வேத் இப்ப கூட ஒன்னும் ஆயிடல வேத் மிஸ்டேக்ஸ் டேக் சம் டைம் டோ கரெக்ட் அத உங்களுக்கு இப்ப கடைச்சிருக்கு நீங்க  சாரவ புரிஞ்சி நடந்துக்குடா அதுவே போதும் சரி இத விடுங்க பாஸ்ட்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.