(Reading time: 27 - 53 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

பெரிய விஷயம் இப்ப கூட உன் மேல கோவம் இல்ல எனக்கு நீ  எந்த தப்பும் செய்யாத சாராவ பத்தி தப்பா சொன்னது தான் எனக்கு கோவம் வந்து அடிச்சுட்டேன் ஐ அம் சோ சாரி உனக்கு வேணும்னா நான் இங்க இருக்குறேன் இல்லனா நான் இப்பயே உன்  வாழ்க்கைய விட்டு விலகி போய்டுறேன் பட் நீ இவளோ  நாள் எனக்காக வைட் பண்ண நான் இனி நான் உனக்காக வைட் பன்றன்  ப்ளீஸ் எனக்கு அதுக்கு கொஞ்சம் டைம் கொடு என வேத் இனியாவிடம் இரு கை சேர்த்து கெஞ்சி கேட்க அவனை ஓடி வந்து கட்டி பிடித்தால் இனியா.

வேத் நீங்க இல்லாம என்னால இருக்க முடியாது வேத்  உங்கள நான் எவளோ விரும்புறேன்னு எனக்கு மட்டும் தான் தெரியும் நீங்க எனக்கு கிடைக்க மட்டிங்கன்ற கோவதுல தான் இந்த முடிவுக்கு வந்தேன் வேத் ஆனா  எனக்கு எதாவுது ஆச்சுன்னு கண்டிப்பா எங்க அப்பா உங்கள ஜெயிலுக்கு அனுப்பிடுவாறு உங்கள கொன்னலும் கொன்னுடுவாறுன்ற பயதுல தான் நான் சுசைட் பண்ணிக்குரத கை விட்டுடேன் வேத் நீங்க  வேற பொண்ணோட இருக்குறத என்னால பாக்க முடியல வேத்  உண்மை எதும் தெரியமா நான் உங்கள காயா படுத்திட்டேன் சாரி வேத் ஐ அம் சோ சாரி வேத் என இனியா வேதை இறுக்கமாக கட்டி பிடித்து அழ இதுல உன் மேலையும் தப்பு இல்ல இனியா உன் நிலமைல யார இருந்தாலும் இதான் பண்ணிருபாங்க இனி  நம்ம  ரெண்டு பேரும் நமக்காக மட்டும் தான் இந்த வாழ்க்கையை வாழனும் யார் போர்ஸ் பண்ணியும்  நாம வாழ கூடாது என சொல்லி கொண்டே இனியவின் கட்டிபிடித்து அவள் தலையை தடுவினான் வேத்.

வா ஜெய் வா என்ன ரொம்ப நாள் ஆளையே காணோம் போன காரியம்லாம் நல்ல படியா முடிஞ்சுதா என பேஷண்ட் ஒருவரை செக் செய்து கொண்டே டாக்டர் பிரசாந்த் கேட்க ஆன்....அதெல்லாம் நல்ல படியா முடிஞ்சுது டாக்டர் உங்க வேலையா தான் என்னால சரியா பாக்க முடியல என ஜெய் சொல்லி கொண்டிருக்க டாக்டர் எனக்கு ரொம்ப நாளாவே இந்த பக்கம் பல்லு கூசுது  வலிக்குது நான் அடுத்த வாரம் வந்து நம்ம ஹாஸ்பிடல் டெண்டல் டாக்டர் மகேஷ் கிட்ட வந்து பல்ல புடுங்கலாம்னு இருக்கேன் என பேஷண்ட் சுரேஷ் சொல்ல ம்...முதல்ல அத செய்யுங்க சுரேஷ் நமக்கு தொல்ல பண்ற எதையும் முதல்ல புடுங்கி போற்றுணம் முலையுலயே கில்லி எடுத்துரனும் இல்லனா அது நம்மலையே கொஞ்சம் கொஞ்சமா குத்தி குத்தி கொன்னுடும் என்ன சொல்ற ஜெய் என டாக்டர் ஜெய்யை பார்த்து புருவத்தை தூக்கி கேட்கஜெய்க்கு ஏதோ நறுக்கென்று குத்துவது போல் இருந்ததது சரி  இந்தா ஜெய் உன் சிஸ்டர் மேரேஜ்க்கு நான் எந்த கிப்ட்டும் தரல இந்த கோல்டன் லாப்பிங் புத்தா சீனாலா வாங்குனது இத என்னோட கல்யாண பரிசா உன் தங்கச்சி கிட்ட கொடுத்துடு ஓ கே ஜெய் எனக்கு ஒரு ஆப்ரேஷன் இருக்கு நான் ரெடி ஆகணும் இந்த பைல்ஸ்ச என்னோட

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.