(Reading time: 27 - 53 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

லாக்கர்ல  மறக்காம வெச்சிறு ஜெய் என எதுவும் நடக்காதது போல் கேஸ்வலாக சொல்லி விட்டு கிளம்பினான் டாக்டர் பிரசாந்த்.

சாரா...இந்தாங்க காபி என வெகு நேரம் தூங்கி விட்டு சோர்வுடன் டேபிளில் அமர்ந்து கொண்டிருந்த சாரவிடம் காப்பியை நீட்டினான் மன்வீர் பிரேக் பஸ்ட்க்கு பிரேட் ஆம்லெட் வெஜிடேபிள் பன்றேன் எனக்கு வெளிய போக வேண்டியவேல இருக்கு அதனால லன்ச் மட்டும் நீ ஆன்லைன்ல ஆர்டர் பண்ணிக்கோ ஒ கே என மன்வீர் சொல்லிக்கொண்டிருக்க நீ எதுக்கு இதெல்லாம் பண்ணிட்டு இருக்க மன்வீர் நீதான் ஒரு வாரத்துல இங்கிருந்து போ போரியே நீ போய்ட்டனா இதெல்லாம் யார் எனக்கு பண்ணி தருவா அப்பறம் ஒன்னும் பண்ண தெரியாத சோம்பேறின்னு எல்லாரும்என்ன சொல்லவா நானே இனி என் பிரேக் பஸ்ட் லன்ச் டின்னர் ரெல்லாம் பாத்து குறேன் யாரும் எனக்காக கஷ்ட பட்டு செய்ய வேணாமென என காபி கப்பை கையில் எடுத்து முகத்தை சடாய்த்து கொண்டு எழுந்தாள் சாரா.இதை பார்த்த மன்வீர் சாரக்கு தன் மேல் இன்னும் கோவம் இருக்கிறது என்பதை அறிந்தான்.

மன்வீர் நம்மளோட அடுத்த பிளான் என்ன எப்படி நம்ம தேவேஸ்வர் டாக்டர் பிரசாந்த் பண்ண தப்பெல்லாம் ப்ரூவ் பண்றது என கவின்  கேட்க  அத பத்தி தான் நானும் யோசிச்சிட்டு இருக்கேன் கவின் எங்க இருந்து இதெல்லாம் ஆரம்பிக்கரதுன்னு தெரியமா ஆனா இவங்களுக்கு சட்டப்படி கண்டிப்பா தண்டன வாங்கி தரணும் அதுல நான் உறுதியா இருக்கேன் என கன்னத்தை தடவி கொண்டே மன்வீர் கூற  அதை கேட்டு ஹி ஹி ஹி என கேலியாக சிரித்தான் கவின்  எதுக்கு சிரிக்குற கவின் நான் அப்படி என்ன சொல்லிட்டேன் என மன்வீர் கேட்க பின்ன இந்த காலத்துல போய் சட்டம் காட்டம்னு பேசிட்டு இருக்க நீ நினைச்சுட்டு இருக்க தப்பு செய்றவங்க சட்டத்தால தண்டனை அனுபவிக்குரங்கனா இல்லவே இல்ல சட்டத்த காசு கொடுத்து விலைக்கு வாங்கி பாக்கெட்ல போட்டுட்டு நிறைய பேர் சுத்திட்டு இருக்காங்க காசு பணம் இல்லாத அப்பாவி மக்கள் தான் இந்த சட்டதுக்கு பலியாரங்க இவளோ ஏன் என் தங்கச்சி ஜெனி விஷயத்துலயே தெரியலையா சாரவ காப்பாத்தா காசு கொடுத்து  பொய்யானா குற்றவாளியா செட் பண்ணி குடுக்க வேண்டிய இடத்துல காச கொடுத்து அந்த கேசயே கிலோஸ் பண்ணிட்டாங்க உன்ன மாரி நேர்மையான ஆபீசர் யாரவுது வந்து தோண்டுன்னா தான் உண்மை வரும் அப்படியே கண்டுபிடிச்சி இத மேலடத்துக்கு கொண்டு போனாலும் அதுக்குள்ள அவங்களையும் தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திடுவங்க இல்ல போட்டு தள்ளிடுவாங்க இதான் இப்ப நாட்டுல நடக்குது மன்வீர் உனக்கு இது  தெரியாத என்ன என கவின் எடுத்துரைக்க நீ சொல்றது பொய்னு நான் சொல்ல வரல கவின் ஆனா எல்லாரும் இப்படி பயந்துட்டு இருந்தா நாட்ல நடக்குற தப்பெல்லாம் தட்டி கேக்க யார்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.