கூட டேட்டிங் பண்ணனும்ரன் ஆசை வர காரணம் என்ன என் மேல திடீர்ன்னு என்ன ஒரு ஈர்ப்பு சரி ஏதோ ஒன்னு நமக்கு குரு பெயர்ச்சி ஓ ஓன்னு இருக்கு நம்ம இத கண்டினியூ பண்ணுவோம் என வேணு உற்சாகத்தின் உச்ச கட்டத்தில் தவழ்ந்து கொண்டிருந்தான்.
சாரா...சாரா.... வீட்ல இருக்கியா ??என்ன எங்க போனான்னு தெரியலையே என போனன எடுத்து மன்வீர் கால் செய்ய ரூமின் கதவை திறந்து வெளியே வந்தாள் சாரா.பீச் கலர் பிராக்கில் கியூட்டாக இருந்த அவளை மன்வீர் கண் இமைக்காமல் பார்த்தான் ஹலோ மிஸ்டர் மன்வீர் ஹலோ என சொடுக்கு போட்டு அவனை அழைத்தாள் சாரா என்ன ஏதோ பேய பாத்தா மாரி அசையமா நிக்குற நான் தான்உன்ன இங்க வர வேணாம் என்ன தேட வேணாம்னு சொன்னன்ல எதுக்கு இப்ப இங்க வந்த என சாரா கேட்க அது அது வந்து ஒன்னுமில நான் போன வேல முடிஞ்சுது அதான் வந்துட்டேன் நீ எங்க போற ஏதோ டின்னெர்னு சொன்ன தனியவா போற என மன்வீர் பட பட வென கேட்டான்.
ஆமா நான் டின்னர்ற்கு தான் போறேன் ஆனா தனியா இல்ல என் பாய் பிரின்ட்டோட என சாரா சொல்ல என்ன பாய் பிரின்ட்டா யாரு யாரது என மன்வீர் கேட்டு கொண்டிருக்க ஹாய் சாரா பேபி ஐ அம் ரெடி எப்டி இருக்கேன் இந்த கெட் அப்ல என வேணும் கோட்டை இரண்டு பக்கம் பிடித்து கொண்டு கேட்க வாவ் சூப்பரா இருக்கீங்க வேணு லைக் சல்மான் கான் மாரி சரி டைம் ஆச்சு நாமா போலாமா என சாரா வேணுவின் கையை பிடித்து கிளம்ப நில்லு சாரா எங்க போற என மறுபக்கம் சாரவின் கையை பிடித்து மன்வீர் நிறுத்த என்ன மன்வீர் எதுக்கு என்ன தடுக்குற நான் சொல்றதுக்கு உனக்கு புரியலயா ஒழுங்கா கைய விடு என சாரா சொல்ல நீங்க எங்க வேணும் நாலும் போங்க சாரா ஆனா உங்களுக்கு பாதுகாப்பா நான் வருவேன் அது என்னோட வேல என மன்வீர் சொல்ல ஒ அப்படியா நீதான் ஒரு வாரத்துல போ போரியே அது கப்பறம் யார் இருக்கா நானே தனியா போக பழகிக்குறேன் முதல என் கைய விடு என சாரா சொல்ல அட அட டா என்னடா இது போகும் போது ஒரே பிரசன்ன கைய விடு காலா விடுன்னு சாரா பேபி விடு அவன் ஏதோ சின்ன பையன் நம்ம கூட வரணும்ன்னு ஆச படுறான் விடுவியா நமக்கும் பேச நிறைய டைம் கடைக்கும் ட்ரிவ் பண்ணா என்னால உன்மேல கான்சென்ட்ரெஷன் பண்ண முடியாது சாரா பேபி ஏய் மன்வீர் இப்பயாவுது சாரா கைய விடு என வேணு சொல்ல மன்வீர் சாரவின் கையை விட உம்ம் மென....முனங்கி பட்டென்று விலகினால் சாரா.
அதிரடி தொடரும்...