Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 09 - நந்தினிஸ்ரீ - 5.0 out of 5 based on 2 votes
Hello my bodyguard
Pin It

தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 09 - நந்தினிஸ்ரீ

ப்பறம் மன்வீர் இன்னிக்கு நம்ம எங்கலாம் போ போறோம்ன்னு தெரியுமா என சொல்லி கொண்டே காரின் சீட் பெல்ட்டை மாட்டினால் சாரா. நீங்க எங்க போனோம்ன்னு  சொல்லுங்க மேடம் போலாம் என மன்வீர் சொல்ல என்ன மேடம்மா நேத்து வரைக்கும் சாரான்னு தான சொல்லிட்டு இருந்த ரெண்டு நாள்ள நீ ரொம்பவே மாரிட்ட மன்வீர் ஏன் மூஞ்ச இப்படி உம்முன்னு வெச்சிருக்க என சாரா கேட்க அதெல்லாம் ஒன்னுமில கொஞ்சம் டயர்டா இருக்கு அதான் என அவன் சொல்ல சரி விடு .....உன்  டயர்ட்டெல்லாம் பறந்து போற அளவுக்கு இன்னிக்கு நம்ம டைம் ஸ்பெண்ட் பண்லாம் ஓகே என சாரா சொல்ல காரை ஸ்டார்ட் செய்து ஓட்டினான்  மன்வீர்.

யூ ஆர் மை எவேரி திங்...

யூ ஆர் மை டெஸ்டினி....

ஹலோ சாரா  எங்க இருக்க நம்ம கேன்சல் பண்ண டேட்ஸ்லாம் ஷெடில் பண்னனும் என கவிக்கி கேட்க ஆன் ஆன் எனக்கு அதெல்லாம் தெரியும் விக்கி இன்னிக்கு ஒரு நாள் பொறுத்துக்கோ நாளைள இருந்து நாமா ஷூட்ட ஸ்டார்ட் பண்லாம் ஓ கே இன்னிக்கு நான் ரொம்ப பிஸி சோ என்ன டிஸ்டர்ப் பண்ணாத பாய் பாய் பாய்  என காலை கட் செய்ய ஹலோ ஹலோ ஹலோ என மறுமுனையில் விக்கி  சொல்லி கொண்டிருக்க அதை கவனித்த மன்வீரை  என்ன பாக்குற மன்வீர்  ஏன் கால  பேசிட்டு இருக்கும்  மோதே கட் பண்றன்னு தானா கேக்க போற என சாரா சொல்ல அதலாம் ஒன்னுமில உங்க போன் உங்க பிரின்ட் உங்க இஷ்டம் நீங்க கட் பண்றீங்க அதுக்கு நான் என்ன சொல்ல முடியும் என அவன் கூற  ரொம்ப ஓவரா தான் போற சரி இத விடு என் போன் ரிங் டோன் கேட்டியா மன்வீர் எப்படி இருக்கு ரொம்ப ரொமான்டிக்கா இல்ல என சாரா சொல்ல அதை காதில் வாங்காதது போல் ரைட் டர்ன் எடுக்கணுமா என தனக்குள் பேசி கொண்டே காரை திருப்பினான் மன்வீர்.

இங்க இங்க தான் நிறுத்து என காரை பார்க் செய்து விட்டு பேஷன் கிலோதிங் என்ற கடைக்குள் இருவரும் நுழைந்தனர். வெல்கம்  சாரா மேடம் சொல்லுங்க அப்டேர் லாங் டைம் இப்ப வந்தூர்க்கீங்க  நியூ காலெக்ஷன்ஸ் நிறையா வந்துற்கு ட்ரை பண்றீங்களா  என சேல்ஸ் கிர்ள் கேட்க யா யா கண்டிப்பா அதுக்கு தான வந்தூர்க்கேன் மன்வீர் நீ இங்க ஒக்காரு நான் ட்ரெஸ்லாம் ட்ரயல் பாக்க போறேன் என சொல்லிவிட்டு ஹாங்கேர்ஸில் அடுக்கி வைத்திருந்த ஆடைகள் ஒவ் ஒன்றையும் உத்து உத்து  பார்த்து  வாவ் இது செமயா இருக்கு சீ இதெல்லாம் டிசைன் பண்றதுக்கு   சும்மாவே இருக்கலாம்  என  சொல்லி கொண்டே செலக்ட் செய்து கொண்டிருந்தால் சாரா.குஷனில் அமர்ந்து கொண்டு போனை நோண்டி கொண்டிருந்தான் மன்வீர் ஹே மன்வீர் இது எப்படி இருக்கு   என சாரா கேட்க தலையை நிமிர்த்தி பார்த்தான் மன்வீர்

About the Author

---

Latest Books published in Chillzee KiMo

  • AndrilAndril
  • I MyselfI Myself
  • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
  • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
  • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
  • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
  • Un nesam en suvasamUn nesam en suvasam
  • Unnai kan thedutheUnnai kan theduthe

Add comment

Comments  
# HMBJessy 2019-10-18 11:09
Sema interesting mam
Reply | Reply with quote | Quote
# RE: HMBNandhini shree 2019-10-18 11:38
Thank you Jessy :clap: for your support :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 09 - நந்தினிஸ்ரீதீபக் 2019-10-18 07:06
Super episode Nandhini :clap: . The flow in the story is really interesting and :cool: . Feeling really sad for sara. Eagerly waiting to know what Mahavir is going do after knowing the truth ? The two subsequent scene in today's epi is really nice one. :thnkx: for the update. :GL: for the next one.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 09 - நந்தினிஸ்ரீNandhini shree 2019-10-18 11:05
Thank you so much Deepak :hatsoff: i Will try to do my best :grin:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 09 - நந்தினிஸ்ரீmadhumathi9 2019-10-18 06:35
:clap: Nice epi.eagarly waiting for next epi. :thnkx: 4 this epi. :clap: kathai interesting aaga poguthu. :thnkx: :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஹலோ மை பாடிகார்ட் - 09 - நந்தினிஸ்ரீNandhini shree 2019-10-18 11:06
Thank you :thnkx: mam for your interest :grin:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top