(Reading time: 35 - 70 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

இருந்து எங்க போனீங்க ஒரு போன் கூட பண்ணல என இனியா கேட்க இத பாரு இனியா நான் முக்கியமான ஒரு விஷயமா போய்ட்டு இருக்கன் அப்பறம் பேசுறன் என அவள் காலை டக்கென்று கட் செய்தான் வேத். ஹலோ இனியா என்ன ஆச்சு உங்க மாமனார அர்ரெஸ்ட் பண்ணிடான்ங்களாமே  நியூஸ்ஸ பாத்து ஷாக் ஆயிட்டேன் இனி என கிரிஷ் சொல்ல ப்ளீஸ் க்ரிஷ் நானே டென்ஷன்ல இருக்கன் வேத் எங்க போறாரு என்ன பண்ராருன்னு தெரியல யாரவுது எதாவுது அவர பண்ணிடுவாங்காலோனு பயமா இருக்கு க்ரிஷ் என இனியா சொன்னதை கேட்டு ஹே இனி அவன் அப்பா பண்ண தப்புக்கு வேத் என்ன பண்ண முடியும் லூசு மாறி அழாத இப்ப என்ன வேத் எங்க இருக்கான்னு  தெரியணும் அவள தான கவலைய விடு ஐ வில் டேக் கேர் ஆப் இட் என கூறி அவளை சமாதான படுத்தினான் கிரிஷ்.

சாரவை அவள் அறையில் விட்டுவிட்டு தன் அறைக்கு வந்து சேர்ந்தான் மன்வீர் பிரேஷ்  ஆகி விட்டு தலையை துடைத்து கொண்டு வெளியே வந்தான் மன்வீர் அப்போது டிங் டாங்  டிங் டாங் என  காலிங் பெல் அடிக்க டோரை திறந்து மன்வீர் ஓபன் செய்து  பார்த்தால் வேத் நின்று கொண்டிருந்தான்.

உங்க கிட்ட  ஒரு முக்கியமான விஷயம் பேசணும் மன்வீர்  இத என்ன பத்தியோ உங்கள பத்தியோ இல்ல என்னோட சாரவோட காதல் பத்தியும் இல்ல எங்க அப்பாவ பத்தியும் இல்ல இது சாரவோட பாதுகாப்ப பத்தி அவளோட லைப்ப  பத்தி பியுச்சர பத்தி மன்வீர் என வேத் தன்மையாக பேசியதை கேட்ட மன்வீர் உள்ள வாங்க வேத் என அழைத்தான்.

அதிரடி தொடரும்...

Episode # 08

Episode # 10

Go to Hello my bodyguard story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.