(Reading time: 35 - 70 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

போற சொல்லு என டாக்டர்  பிரசாந்த் கோவமாக கோட்டை கழட்டி தூக்கி போட  டாக்டர் சார் இது ஒரு சீக்ரேட் ஆப்ரேஷன் எங்களுக்குகே தெரியமா ஆபிசர் சலீம் போட்ட பிளான் எங்களுக்கே கடைசி நேரத்துல தான் தெரிய வந்துச்சு அதுவும் எவிட்டேன்ஸ் சாலிட்டா மாட்டிருக்கு அத எங்களுக்கே காட்டமாக சீக்ரெட்டா இந்த கேச முவ் பண்ராங்க இதெல்லாம் இவங்களுக்கு எப்படி தெரிய வந்துச்சுன்னு தெரியல யாரோ இவங்களுக்கு பின்னாடி இருந்து யாரோ ஹெல்ப் பண்ணரங்கன்னு நினைக்குறேன் அவனுங்கல கண்டு பிடிச்சா போதும் இந்த கேஸ எப்படியவுது திசை திருப்பிடலாம் சார் என மூர்த்தி சொல்ல ஆன் இப்ப சொல்லு இதெல்லாம் முதல்ல அவனுங்கல கண்டு பிடிக்குற வழிய பாரு   இங்க நான் நாய் மாரி கத்திட்டு இருக்கேன் எதுவும் நடக்காத மாரி  நீ கூலா சிகரெட் புடிச்சுட்டு ஊதிட்டு இருக்க தேவேஸ்வர் என பிரசாந்த் தேவிடம் கோவ பட கூல் கூல் பிரசாந்த் இப்ப நீ கோவ பட்டா மட்டும் என்ன நடக்க போது இந்த மாரி நேரத்துல தான் நம்ம  பொறுமையா யோசிகனும் டாக்டர் உனக்கு தெரியாததா…. என்ன மூர்த்தி நான் சொல்றது  உன்னால பாரு பிரசாந்த்க்கு தேவையில்லதா  பிபீ டென்ஷன் வருது உன்னோட வேலையா ஒழுங்கா செஞ்சினா தான் உனக்கும் பிரசன்ன இல்ல எங்களுக்கும் பிரசன்ன இல்ல இப்ப பாரு என்ன ஆச்சின்னு டாக்டர் இவளோ கோவ படுவாரான்னு நாளைக்கு வெளிய தெரிய வந்துச்சுன்னா பிராசாந்த் ஓட பொறுமையின் சிகரம் இமேஜ் என்ன ஆகுறது என தேவேஸ்வர் மூர்த்தியை நோக்கி கூறினான்.

இதெல்லாம் சரி பட்டு வராது பேசாம எல்லாத்தையும் செட்டில் பண்ணிட்டு அமெரிக்கா லண்டன் கனடான்னு போய் செட்டில் ஆயிட வேண்டியது தான் இந்த நேரம் பாத்து இந்த ஜெய் வேற இல்ல என் கையே ஒடஞ்ச  மாரி இருக்கு  ஷீட் என முகத்தை சுளித்து கொண்டு பிரசாந்த் சொல்ல ஓ அப்படியா விஷயம் ஜெய் இங்க இல்லல ம்……சரி சரி டேய் அவன வர சொல்லு என தன் கையாலை ஏவினான் தேவேஸ்வர்.

டான் வணக்கம் டான் என்ன கூட்டிட்டு வர சொன்னிங்கன்னு சொன்னாங்க அதான் நான் எதுவுமே பண்ணலன்னு சொன்னேனே உங்க கிட்ட எல்லா உண்மையும் சொல்லிட்டேனே என்ன விட்ருங்க டான் என சோபனின் அடியாள் ஒருவன் கெஞ்ச கால் மேல் கால் போட்டு ஸ்டைலாக அமர்ந்து இருந்த தேவேஸ்வர் வணக்கம்லாம் இருக்கட்டும் கௌசி உங்க ஷெட்டுல நாலு நாள் முன்னாடி என்ன நடத்துச்சுன்னு மட்டும் நம்ம டாக்டர் கிட்ட கொஞ்சம் சொல்லு என தேவ் சொல்ல டாக்டர் சார் அது வந்து நாலு நாள் முன்னாடி சோபன் அண்ணன் எங்க எல்லாருக்கும் பணத்த செட்டில் பண்ணிட்டு இருந்தாரு அப்ப ஜெய் சாரு ஷெட்டுக்கு வந்தாரு என ஜெய் வந்தது முதல் சோபன் அவர்களை போக சொன்னது வரை அனைத்தையும் கௌசி சொல்லி முடிக்க டாக்டர் பிரசாந்த் புரியாமல் முழித்தான் உனக்கு இன்னுமா புரியல பிரசாந்த் ஜெய் தான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.