(Reading time: 35 - 70 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

வேலுவுக்கு சோபானும் மாட்டுறதுக்கு முக்கிய காரணமே அவன் உன்ன ஏமாத்திட்டு  இருந்துர்கான் ஊருக்கு போறேன் தங்கச்சிய பக்குறேன்னு இது எனக்கு எப்படி தெரிய வந்துச்சுன்னு பாக்குரிய சோபன் மாட்டுனதும் அவன் அடியாட்கள் எல்லாரும் தெரிச்சி வேற வேற ஸ்டேக்கு ஓடி போயிட்டானுங்க வேலு சோபன் மாட்டுனது தெரிஞ்சதும் நம்ம பணத்த பதுக்கி வெச்சத இவனுங்க எவனாது தான் போட்டு தந்துருப்பானுங்க சந்தேக பட்டேன் ரெண்டு ஹயி டெக் அடியாட்கள செட் பண்ணேன் ஒவ் ஒருதரையும் தேடி கண்டு பிடிக்க சொன்னேன் அப்ப தான் இந்த கௌசி மாட்டுன்னா யாருக்கும் நம்ம பணம் பதுக்கி வெச்சது தெரியாது பாதி அடியாலுங்க ஆளு அட்ரஸ்சே இல்லாம காண போயிட்டானுங்க இவளோ தேடுற நம்ம நாளையே கண்டு புடிக்க முடியல போலீஸ் எங்க கண்டு புடிக்க போராணுங்க ஆனா இதுக்கெல்லாம் காரணம் ஜெய்ன்னு மட்டும் எனக்கு நல்லா தெரியுது நாமா முதல்ல ஜெய்ய புடிக்கணும் மூர்த்தி புரியுதா திருடனோ போலீசோ எவன் தப்பு பண்ணாலும் சரி ஒரு  தடையத்த அந்த இடத்துல விட்டுட்டு  போய்டுவான் அத நானா இருந்தாலும் சரி நீயா இருந்தாலும் சரி அத வெச்சி தான் நாமா காய் நகத்தனும் புரிதா மூர்த்தி நான் ஒன்னும் இங்க சும்மா ஒக்காந்துட்டு இருக்கேன்னு மட்டும் நினைக்காதிங்க நான் ஒக்காந்து கிட்டே  எல்லரையும் ஓட விடுவேன் எல்லா விஷயதையும் சேகரிப்பேன் புரிஞ்சுதா சும்மா தேவ இல்லமா  புலம்பி எதையும் யோசிகாமா இனி என்கிட்ட பேசுனா உன்ன ஷூட் பண்ணிடுவேன் பிராசந்த் அண்டர்ஸ்டூட் என கோவமாக எழுந்து கரட்டு குரலில் தேவேஸ்வர் பேசியதை கேட்டு டாக்டரும் மூர்த்தியும் ஆடி போயினர்.

ஹலோ விக்கி மன்வீர் அங்க இருக்கான நான் அவன் கிட்ட ஒடனே பேசனும் இப்ப உன் வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கன் என காரை ஓட்டி கொண்டே வேத் கேட்க இவன் எதுக்கு மன்வீர தேடுறான் ஒரு வேள அவங்க அப்பாவ மாட்டி விட்ட கோவதுல மன்வீர கொள்ள பாக்குரான என விக்கி மறுபக்கம் முழிக்க ஹலோ விக்கி விக்கி லைன்ல இருக்கியா என வேத் கேட்க ஆன் ஹலோ கேக்குது மன்வீர் எங்க இருக்கானு எனக்கே தெரியல அவன் வந்ததும் நானே சொல்றேன் நான் வெளிய  இருக்கன் சிக்னல்  சரியா கேக்கல வேத் என சொல்லி காலை கட் செய்து விட்டு இந்த மன்வீரும் சாரவும் எங்க போங்கன்னு  வேற தெரியல ஷப்பா இந்த மன்வீர எப்படி காண்டக்ட் பண்றது போன் போட்டலும் எடுக்க மாட்டுரானே என தலையை பிய்த்து கொண்டான் விக்கி.

இந்த விக்கிய நம்புனா வேலைக்காவாது நம்மளே மன்வீர் தேடி போக வேண்டியது தான் என தனக்குள் சொல்லி கொண்டே காரை ஸ்கை ப்ளூ அப்பார்ட்மெண்டை நோக்கி திருப்பினான் வேத்.ட்ரிங் ட்ரிங் என போன் அடிக்க ஹலோ வேத் நான் இனியா எங்க இருக்கீங்க காலைல

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.