(Reading time: 35 - 70 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

சிங்கத்தொட பல்ல பாத்தா புள்ளி மான் மயங்கி விழுந்துருச்சான்  அப்பறம் அந்த சிங்கம் அந்த பெண் மான வாயில கவ்விட்டு போயிருச்சான் இதுல இருந்து உனக்கு என்ன  தெரிது வேலு என ஸ்காட்ச்சில் ஐஸ் கியூப்ஸ ஒவ்ஒன்றையும் போட்டு கொண்டே தேவேஸ்வர் வேலுவை கூர்மையான பார்வையோட பார்த்து கேட்க இது என்ன தேவு ஸ்கூல் புல்லைங்களுக்கு சொல்ல வேண்டிய கதையெல்லாம் என் கிட்ட சொல்லிட்டு இருக்க சரி சொல்றேன் கடைசில அந்த ஆண் சிங்கம் தான் புள்ளி  மான் மேல வெச்சா காதலால அநியாயமா செத்து போச்சு பாவம் சரி இதெல்லாம் விடு தேவு நான் கேட்டதுக்கு பதில் சொல்லு நிச்சயத்த எப்ப வெச்சுக்கலாம் என வேலு கேட்க நான் சொன்னது இன்னும் உனக்கு புரியலாய மை டியர் பிரின்ட் சரி தெளிவாவே சொல்றேன் அந்த கதைல வர சிங்கம் தான் நான் அந்த புள்ளி மான் சாரா  அநியாயமா செத்து போன அந்த ஆண் மான் தான் வேத் இப்ப புரிதா வேலு என வேலுவின் அருகில் வந்து  அவன் முகத்தை நோக்கி தேவேஸ்வர் கூறியதை கேட்டு அதிர்ந்து போனான் வேலு.

சாரவின்  தோல் பட்டையை பிடித்த மன்வீர் சாரா இத பாரு  நான் சொல்றத கேளு நீ இப்ப பண்றதெல்லாம் உனக்கே தெரியமா பண்ணிக்கிட்டு இருக்க கொஞ்சம் பொறுமையா ஒக்காந்து யோசி சாரா அதனால தான் நீ காதல்ல ஏமாந்து போற என மன்வீர் சொல்ல போதும் மன்வீர்… என கோவமாக மன்வீரின் கையை தள்ளி விட்டால் சாரா என்ன சொன்ன மன்வீர் நான் காதல்ல ஏமாந்து  போறேன்தான் அது என்னோவோ அந்த கடவுளுக்கு என் மேல என்ன கோவம் இருக்குன்னு தெரியல நான் யார ரொம்ப விரும்புறேனோ அவங்கள என்கிட்ட இருந்து பிரிச்சிடுறாரு நான் ஒரு அன்லக்கி பெல்லோ யாரும் என் கூட இருக்க போறதில்ல எனக்கு புரிது மன்வீர் ஆல்ரெடி ஒருத்தன லவ் பண்ணிட்டு பிரேக் அப் ஆயிட்டு கொஞ்ச நாளுலயே இன்னொருத்தன லவ் பன்றாலே இவ ஹாண்ட் பேக்க மாத்தர மாரி ஆள மாத்துராலேன்னு தான மன்வீர் நீ நினைக்குற ஆம்மா நான் ஒரு செகண்ட் ஹாண்ட் பீஸ் தான் யாரோ யூஸ் பண்ண அழுக்கு குப்ப தொட்டி தான் நான் உன்ன இல்ல யாரையும் இனி காதலிக்க கூடாது இப்ப தான் எனக்கே அது புரிது  என சாரா கண்கள் சிவக்க அழுது கொண்டு கூறினாள்.

ஸ்டாப் இட் சாரா…நான் பொண்ணுங்கள   அவ்ளோ சீப்பா நினைக்குற கேவளமானவன் கிடையாது காதல் ரொம்ப புனித மானது அது யாருக்கு எப்ப வேணு நாலும் வரும் எத்தன முறை வேணு நாலும் வரும் யார் மேல நாலும் வரும் ஆனா அந்த காதல் கடைசி வெரிக்கும் நிலையா இருக்கானு தான் பாக்கணும் பாதிலேயே அறுந்து போற காத்தாடி மாரி இருக்க கூடாது சாரா இப்ப நீ என் மேல வெச்சிற்கது அன்பு தான் காதல் இல்ல உனக்கு ஆறுதல நான் இருந்த தருணங்கள் தான் உன்ன இப்படி சொல்ல வெச்சிருக்கு இதுல உன்னோட தவறும் எதும் இல்ல

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.