உன்கிட்ட சில விஷயங்கள பேசி கிலயர் பண்ணனும் என சொல்லி விட்டு கோவமாக கிளம்பினான் மன்வீர். ஏய் ஏய் மன்வீர் எங்க போற இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு கோவமா போற அவன் பெரிசனல் டைரிய எடுத்து படிச்சதாள கோவமாய்டான சரி எதாவுது பண்ணி அவன கரெக்ட் பண்ணணுமே என டென்ஷன்னான சாரா எக்ஸ்கியூஸ்மி பில் ப்ளீஸ் ...என வெயிட்டரை அழைத்தால்.
என்கொயரி ஆபீஸ் உள்ளே இருந்து வெளியே வந்தான் தங்க வேலு வேதுக்கும் வேலுவுக்கும் நடுவே கண்ணாடியால் மூட பட்ட திரை ஒன்று இருந்தது அதனுள் சிறிதாக அமைக்க பட்டு இருந்த ஓட்டை வழியாக இருவரும் பேச தொடங்கினர்.சரிந்து போன ஆல மரம் போல் குனிந்து கிடந்த வேலு பேச ஆரம்பித்தான் தம்பி வேது அப்பா மேல கோவமாக இருக்கியாய்யா எனக்கு தெரியும்யா என்னால உனக்கு எவ்வளவு அவமானம் இப்படி ஒரு அப்பாவ எந்த பையனுக்கு தான் பிடிக்கும் இப்ப கூட எனக்கு என் காசு பதவி புகழ் போனது கூட கவலை இல்லயா நீ எப்படி எதுவும் பேசாம மௌனமா இருக்க பாரு அது தான் தம்பி அப்பாக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு உனக்காக தான்யா நான் இதெல்லாம் பண்ணது நீ சின்ன வயசுல இருந்தே கஷ்டப்படாம செழிப்பா சந்தோசமா இருக்கணும்ன்னு தான்யா அப்பா நினைச்சேன் உனக்காக தான்யா ராவும் பகுலும் இந்த கட்சி அரசியல்ன்னு நாய் மாரி ஒளச்சி ஓடா தேன்ஞ்சிடேன் என வேலு குமுறி அழ தொடங்கினான்.
எல்லாம் எனக்காக எனக்காகன்னு சொல்றீங்களேப்பா ஆனா நான் இன்னிக்கு கேட்ட விஷயம் உங்களுக்கு என் மேல உண்மையிலேயே பாசம் இருக்கானு யோசிக்க வெச்சிருச்சு சந்தேக பட வெச்சிருச்சுப்பா இத யாரோ ஒரு முகம் தெரியாதவன் என் கிட்ட வந்து சொல்லிருந்தா நம்பிருக்க மாட்டேன் எனக்கு கிலோஸ் ஆனவங்க என் கிட்ட வந்து சொல்லி ஆதார பூர்வமா சொல்லிருந்தாலும் நம்பிருக்க மாட்டேன் ஏன் இந்த உலகமே நீங்க என் கிட்ட நடிச்சி என்ன ஏமாதிடீங்கன்னு சொல்லிருந்தா கூட நம்பிருக்க மாட்டேன் ஆனா இன்னிக்கு நானே என் காதாலா ஒரு ரகசியத்த கேட்டுட்டேன் அத உண்மையா பொய்யான்னு எனக்கே தெரியல அத பத்தி தெரிஞ்சிக்க தான் உங்க கிட்டயே கேக்கலாம்னு வந்தூர்க்கன்ப்பா என வேத் சொல்லி முடித்தான் என்னப்பா தம்பி சொல்ற என்ன விஷயம் என்ன ரகசியம் அப்பா உன் ஆசைக்கு எண்ணிகாச்சு தடையா இருந்துற்கேன்னா நீ கேட்ட தெல்லாம் மறு பேச்சு கூட பேசாம ஒடனே மறு நிமிஷமே உன் கண்ணு முன்னாடி கொண்டு வந்தூருவேனேப்பா எவளோ விலையா இருந்தாலும் என் தலைய அடமானம் வெச்சாவுது வாங்கி கொடுப்பேண்ணெ என்ன பாத்தா இப்படி கேக்குற தம்பி என வேலு மனம் குமற நான் நேராவே கேக்குறேன்ப்பா ஏன் நீங்க ஹார்ட் அட்டாக் வந்தா மாரி நடிச்சியிங்க???என்னையும் சாரவையும் ஏன் இப்படி ஒரு பொய் சொல்லி