(Reading time: 35 - 70 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

ம்மா…. பசிக்குதே காலைல இருந்து ஒன்னும் சாப்டல வெறும் ஷேக் குடிச்சத்தோட சரி என வயிற்றை பிடித்து கொண்டே சாரா சொல்லிக்கொண்டு இருக்கும் மோது  காரை   நிறுத்தினான் மன்வீர் ஏய் மன்வீர் எங்க நிறுதிர்க்க என்ன இடம் இது என்பதை தெரிந்து கொள்ள காரின் கண்ணாடியை ஓபன் செய்து  சாரா எட்டி பார்த்த போது சீ  ஷெல் ரெஸ்டாரண்டின் முன்  காரை  நிறுத்தினான் மன்வீர் அப்பாடா எவளோ நாள் ஆச்சு இந்த ரெஸ்டாரண்ட் வந்து ஒரு குட்டி தூக்கம் வேற போட்டாச்சு இப்ப இருக்குற  பசிக்கு ஒரு புடி புடிச்சிட வேண்டியது தான்  ஹலோ மை பாடிகார்ட் கார பார்க் பண்ணிட்டு ஒழுங்கா உள்ள வந்து சேறு  நான் போய் பஸ்ட்டு ஐட்டம்ஸ்ல்லாம் ஆர்டர் பண்ணிட்டு இருக்கன் ஓ கே… என மன்வீரிடம் சொல்லிவிட்டு ஹாண்ட் பேக்கை மாட்டி கொண்டு ஸ்டைலாக நடந்து சென்றால் சாரா.

சிறிது நேரம் கழித்து…

ஹலோ சார் உங்கள சாரா மேடம் 3rd ப்ளோர்ல இருக்க ரூம் நம்பர் 103க்கு வர சொன்னாங்க என வெயிட்டர் சொல்ல மன்வீர் அங்கே சென்றான். பொறுமையாக நடந்து சென்று மன்வீர் 103 ரூமின் கதவை திறந்து  பார்த்த போது கேண்டில் லைட்டுகள் அங் அங்கே  எரிய வித விதமான  கான்டினென்டல் டஷ்சுகளும்  பிவேராஜேஸ்சும் புது வண்ணமான பிலேவருடன் சிறிய சிறிய பீங்கான் பிளேட்டுகளில் அழகான கண்ணாடி க்ளாசுகளில் மனம் வீசி கொண்டிருந்தது.என்ன மன்வீர் பாக்குற என்னடா இதுன்னா அது ஒன்னுமில்ல ரொம்ப நாள் ஆச்சு இத மாரி தனியா ஒரு தவங்களோட பீச் வியூவ ரசிச்சிக்குட்டு டின்னர் சாப்புடுறது வா வா வந்து ஒக்காரு என சாரா எக்ஸ்சைமெண்ட்டுடன் சொல்ல இப்ப எதுக்கு  இதெல்லாம் தேவ இல்லாம ஜஸ்ட் டின்னர் தான என மன்வீர் சொல்ல ஆமா நீ இன்னிக்கு என்ன இரிடேட் பண்ணதுக்கு நான் உன் கூட பேசிற்க கூட கூடாது  பட் எனக்கு பசிக்குதுன்னு நான் சொல்றதுக்கு முன்னாடி  உனக்கே அது தெரிஞ்சு என்ன ரெஸ்டார்அண்ட்க்கு கூட்டிட்டு வந்தல அப்பயே என் கோவம் எல்லாம் பறந்து போயிருச்சு என்ன நீ என்ன ரொம்ப கேர் பண்ணிக்குற மன்வீர் என சொல்லி கொண்டே ரெட் கலர் காக் டைலை எடுத்து சிப் செய்து விட்டு என்ன பாத்துகிட்டே இருக்க  மன்வீர் எடுத்து சாப்டு இவளோ ஐடெம்ஸ் இருக்குல  என சாரா சொல்ல கையில் ஸ்பூனை எடுத்தான் மன்வீர்.

லாயர் அன்கல் இந்தாங்க மெடிக்கல் ரிப்போர்ட் எப்படியாவுது  அப்பாவ ஜாமீன்ல எடுக்க ட்ரை பண்ணுங்க ஆனா அதுக்கு முன்னாடி நான் அப்பா கிட்ட கொஞ்சம் தனியா பேச வேண்டியது இருக்கு அதுக்கு மட்டும்  எப்படியாவுது பெர்மிஸ்ஸின் வாங்கி தாங்க அன்கல் என வேத்  சொல்ல டோன்ட் ஒர்ரி வேத் டெப்பநெட்டா வாங்கி தரேன் ஜஸ்ட் கிவ் மீ சம் டைம் என சொல்லி விட்டு லாயர் வேதை கடந்து சென்றார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.