(Reading time: 35 - 70 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

லாங் பிராக் ஒன்றை போட்டு கொண்டு அந்த பக்கமும் இந்த பக்கமும் திரும்பி திரும்பி காண்பித்து கொண்டிருந்தாள் சாரா எனக்கு இத  பத்தி ஐடியா இல்ல உங்களுக்கு பிடிச்சா எடுங்க சாரா இல்ல ஸ்டைலிஸ்ட் யாரையாவுது கேளுங்க என மன்வீர் சொல்ல ஊ …இத கேக்க தான் நான் உன்ன இங்க கூட்டிட்டு வந்தனா ஒழுங்கா ரெவிய்யூ சொல்லு என அவனை போர்ஸ் செய்தால். இது எப்படி இருக்கு இந்த ட்ரெஸ் ரொம்ப ஷார்ட்ட இருக்கா இந்த கலர் எனக்கு சூட்ஆகுமா இத பார்ட்டிக்கு போட்டுட்டு போலாம்ல இத கேசுவல் வெகேஷன் போன போடலாம்ல என ஆடைகளை மாத்தி  மாத்தி மன்வீரிடம் காட்ட அனைத்துக்கும்  நைஸ் நைஸ் என்ற கமெண்டையே சொல்லி கொண்டு வந்தான் மன்வீர். இதுவும் நைஸ்…. என மன்வீர் சொல்ல அப்படியா சார் இது என்ன ட்ரெஸ்ன்னு கொஞ்சம்  உத்து பாத்து சொல்றீங்களா என சாரா கேட்க இந்த ட்ரெஸ்க்கு என்ன நல்லாத்தான இருக்கு என அவன் தயங்கி சொல்ல கண்டிப்பா நல்லதான் இருக்கும் ஏன்னா இத நான் பேரிஸ்ல இருந்து 300 யூரோ கொடுத்து வாங்கிட்டு வந்துர்க்கேன்ல என சாரா சொல்ல என்ன பேரிஸ்ஸா??? என மன்வீர் குழம்ப  ஆமா இந்த ட்ரஸ் நான்  இப்ப உன் கூட வரும் மோது போட்டுட்டு வந்தது அத கூட கவனிக்காம நீ  பாட்டுக்கு நைஸ் நைஸ்ன்னு சொல்லிட்டு இருக்க ஷீட் என் மூடே அவுட் ஆயிடுச்சு  ட்ரெஸ்ஸும் வேணாம் ஒரு மண்ணும் வேணாம் எனாப் என கையில் இருந்த ஆடைகளை தூக்கி போட்டு விட்டு கோவமாக வெளியே சென்று விட்டாள் சாரா.

தேவ் தேவ்….. நியூஸ்ஸ பாத்தீங்களா உங்க பிரின்ட் மினிஸ்டர்  வேலு  இல்லீகள்  அனிமல் ட்ரேட் ஸ்மக்லிங்  கேஸ்ல கஸ்டம்ஸ் டிபார்ட்மெண்ட்கிட்ட மாட்டிக்கிட்டாராம் ஐ அம் சோ ஷாக்டு இவ்வளவு நாள் எல்லாரையும் எப்படி சீட் பண்ணிருக்காரு ஓ மை காட் என்னால இன்னும் இத நம்ப முடியல என்ன தேவ் நான் பேசிட்டே இருக்கன் நீங்க எந்த பதிலும் சொல்லாம இருக்கீங்க என ரதி சொல்ல எனக்கே எதும் புரியல ரதி ரொம்ப கொலப்பமா இருக்கு என் வேலு இப்படி பண்ணீர்க்க  மாட்டான் யாரோ பண்ண சதி தான்  இது அதுல போய் தெரியமா மாட்டிக்குட்டான் என தலையில் கை வைத்து கொண்டு கவலையுடன் தேவேஸ்வர் சொல்ல நீங்க எதுக்கு இப்படி பீல் பண்றிங்க தேவ் இதுல உங்க தப்பு என்ன இருக்கு உங்கனால என்ன பண்ண முடியும் ஒரு பிரின்ட்டா பீல் பண்ண தான் முடியும் யாருக்கு தெரியும் அவரே கூட இதுல இன்வால்வ் ஆயிருந்தா இப்பல்லாம் யாரையும் நம்ப முடியல உங்கள மாரி நேர்மையா சம்பாரிக்கரவங்கள விரல் விட்டு எண்ணிடலாம் எத்தன பேர் உங்கள மாரி இருப்பாங்க தேவ் சொல்லுங்க  நீங்க வேற அவோரோட கிலோஸ் பிரின்ட்ன்னு போலீக்கு தெரிஞ்சா உங்களையும் என்கொயரிக்கு கூப்டுவாங்க உங்க பேர் வேற சொசைட்டல டேமேஜ் ஆயிடும் அத நினைச்சா தான் எனக்கு பிபீ ஏறுது என ரதி புலம்புவதை கண் மூடி கேட்டு கொண்டிருந்தான் தேவேஸ்வர்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.