(Reading time: 35 - 70 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

முழுசா தெரிஞ்சிகுட்டேன் .

மன்வீரின் தாயும் தந்தையும் அஸ்ஸாமின் டீ எஸ்டேடில் தின வேலை கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து அவனை குழந்தை பருவத்திலிருந்து செல்லமாக வளர்த்து வந்தனர் .சின்ன வயதிலிருந்தே மன்வீர் மிக தைரிய சாலியாகவும் நேர்மை உடையவனாகவும்  வளர்க்க பட்டான் மலை ஏறுவது ஏரி குளங்களில் நீச்சல் அடிப்பது மின்னல் வேகத்தில் ஓடுவது ஊரில் விளையாட்டு போட்டிக்கள் வைத்தாலும் அதில் பங்கேற்று அனைத்து பரிசுகளையும் தட்டி செல்வான்.அசாமின் கடை வீதிகளில் நண்பர்களுடன் கை கோர்த்து சென்று ஆளூப்பி டிக்கா, கனார்,கோமோளர் கீர், ஜோல்பன் போன்ற தின் பண்டகளை சுவைத்து சுவைத்து உண்டது இத்துடன் மன்வீர் விளையாட்டு மட்டுமின்றி  படிப்பிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று நடுத்தரமான மாணவனாக திகழ்ந்தான்.இப்படி காடு ,மலை,வீடு,அம்மா, அப்பா,பாட்டி,பள்ளி, நண்பர்கள் என்று சந்தோஷத்தையும் இயற்கையும் ரசித்து கொண்டிருந்த அவனுக்கு அந்த இயற்கையே துன்பமாக அமைந்தது.

அசாமில் பெய்த வரலாறு காணாத மழையால் பல பகுதிகளில் வெள்ளபெருக்கு நில சரிவு ஏற்பட்டு பிரம்மாபுத்துராவில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது .இந்த வெள்ளத்தில் சிக்கி  40 பேர் பலியாகி விட்டனர்  3 லட்சத்துக்கும் அதிகமானோர் கடுமையாக பாதிக்க பட்டனர். மக்களை போல வன விலங்குகளும் அதன் வாழ்விடங்களை இழந்து மூழ்கடிக்கப்பட்டது இந்த இயற்கை பேரிடரில் மன்வீரின் தாய் தந்தை இருவரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இடிந்த வீடுகள் காற்றில் ஆடி விழுந்த மரங்களென அந்த ஈடுப்பாடுகளில் சிக்கி தண்ணீரில் மூழ்கி  உயிரை விட்டனர்.மன்வீர் பள்ளி விடுமுறையால் அருணாச்சல் பிரதேசத்தில் இருக்கும் தனது பாட்டி வீட்டுக்கு சென்றிருந்தான் அதனால் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினான் போன்ற மன்வீரின் பல விவரங்களை சாரா அந்த டைரியின் மூலம் தெரிந்து கொண்டாள்.நீ உன் லைப்ல எவளோ கஷ்ட பட்டுருக்க மன்வீர் என சாரா டைரியில் படித்ததை மன்வீரை பார்த்து கொண்டே நினைவு படுத்தி பார்த்தால்.

 அப்பறம் மன்வீர்  டெய்லி டைரி எழுதுற ஹாபிட் இல்ல உனக்கு முக்கியமான உன் மனசுக்கு ரொம்ப கிலோஸ்சானா இன்சிடெண்ட தான் நீ எழுதுற அதனால தான் நான் அன்னைக்கு கேட்ட ஹாப்பியஸ்ட் டின்னர் டைம் கொஸ்டின்க்கு எனக்கு ஆன்சர் பண்ணாம தூங்குற மாரி நடிச்சுருக்க இந்த டைரில  எழுதிர்க்க உங்க அப்பா அம்மா வோட சின்ன வயசுல சேந்து சாப்டது தான் ஹாப்பியஸ்ட் டின்னர்  டைம்ன்னு அப்பறம் என்ன பத்தி நீ எதும் எழுதவே இல்ல ஐ அம் சோ டிஸ் அப்போய்ண்ட்ட் மன்வீர் என சாரா சொல்லிக்கொண்டே போக போதும் சாரா நிறுத்து…… என டைனிங் டேபிளை தட்டி மன்வீர் எழுந்தான் சாப்டு முடிச்சிட்டு பார்க்கிங்க்கு வா நான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.