(Reading time: 35 - 70 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

ஸ்தானதுக்கு அர்த்தமே தெரியாமா வாழ்ந்துட்டு இருக்கான் அந்த படுப்பாவி நானும் அவனும் சேந்து நிறைய தப்பு  பண்ணீர்கோம் ஆனா இப்படி ஒரு கெட்ட எண்ணம் அவன் கிட்ட இருக்கும்ன்னு எனக்கே தெரியாதுப்பா இது தெரிய வர காரணமே உன்னோட கால்யாண விஷயமா அவன் வீட்டுக்கு போய் பேச போனப்பா அப்பதான்.

என்னப்பா சொல்றீங்க என் கல்யாண விஷயமா என வேத் கேட்க ஆமாப்பா ஆமா உன்னோட ஒவ்வொரு அசைவையும் கவனிச்சிட்டு இருக்க அப்பாக்கு உன்னோட காதல் விஷயம் மட்டும் தெரியமா இருக்குமா நீயும் சாரவும் காதலிக்குற விஷயம் என் காதுக்கு எப்பயோ வந்து சேந்துருச்சுப்பா என் நண்பன் தேவேஸ்வர சம்மந்தி ஆக்கிகறதுக்கு எனக்கு மட்டும் விருப்பம் இருக்காதா இத கேட்ட சந்தோஷத்துலயே நான் கார்ல ஏரி அவன் வீட்டுக்கு தாம்பூல தட்டு சீர் வரிசலாம் எடுத்துக்குட்டு பொண்ணு கேக்க போனேன்ப்பா.

உன் மனசுல என்ன நினைச்சிகுட்டு இருக்க மன்வீர் எவளோ தைரியம் இருந்தா கீய தூக்கி போடுவ என் மேல உனக்கு அவளோ என்ன கோவம் சொல்லு மன்வீர் சொல்லு என சாரா மன்வீரின் சட்டையை பிடித்து கேள்வி கேட்க ஆம்மா உன் மேல எனக்கு கோவம் தான் கோவம் மட்டுமில்ல கூட வெறுப்பும் இருக்கு நீ எதுக்கு இதல்லாம் பண்றனு எனக்கு தெரியும் சாரா என்ன பத்தி நீ என்ன நினைச்சுட்டு இருக்க ஸ்வீட்டா பேசுறது என்ன கூட சண்ட போடுறது சாப்பாடு ஊட்டி விடுறது கோவ படுற மாரி என்கிட்ட நடிக்குறது அப்புறம் இந்த மாரி ஹாஸ்டல வாங்கி கிப்ட்டா தருறது இப்படிலாம் பண்ணா எனக்கு உன் மேல காதல் வந்துருமா இல்ல இதுக்கு பேர் தான் காதலா என மன்வீர் சாரவை பார்த்து கோவமாக கேட்க ஆமா நான் உன்ன லவ் பண்றன் பண்ணிட்டு இருக்கன் இன்னும் பண்ணுவேன் இது காதலா என்னனு எனக்கு சொல்ல தெரியல ஆனா உன் மேல எனக்கு அளவுக்கு மீறின அன்பு இருக்கு நம்பிக்க இருக்கு ஏன்னா நான் என் அப்பாவ உன் மூலமா பாக்குறேன் மன்வீர்  நீ  ஒரு விஷயத்த   பொறுமையா எனக்கு எடுத்து சொல்லும் மோதும் நான் தப்பு செஞ்சா கண்டிக்க மோதும் எனக்கு அடிப்பட்டா முதல்ல ஓடி வந்து பஸ்ட் டைட் பண்ணு மோதும் எனக்கு பசிச்சா உடனே சாப்பாடு வாங்கிட்டு வந்து ஊட்டு மோதும் என்ன யார் கிட்டயும் விட்டு குடுக்காமா பேசும் மோதும் இதெல்லாம் விட  நிம்மதி இல்லாம்மா அப்பவோட பிரிவு ,அம்மாவோட சண்ட, வேதோட பிரேக் அப்,  அப்ப அப்ப மட்டும் என் கூட டைம் ஸ்பெண்ட் பண்ற விக்கி,  ஷூட்டிங் மூவி ஆட்ன்னு ஓயாத உழைப்பு டென்ஷன்,மைண்ட ஸ்ட்ரெஸ் பண்ற பிரெஸ்சு சோசியல் மீடியா காசிப்,என்ன கொள்ளை துடிக்குற முகம் தெரியாத ஆளுங்கன்னு  தினமும் நிம்மதி இல்லம்மா தவிச்சுட்டு இருந்த  என் லைப்புல புயல் மாரி அசாம்ல இருந்து பறந்து வந்து என்னோட எல்லா பிரச்சினைக்கும் ஒரு நல்ல பாடிகார்டா  மட்டும்மில்லாமா நல்ல நண்பனா இருந்து தோல்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.