(Reading time: 35 - 70 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

உயரதுல பறந்துட்டு இருக்க காத்தாடி நான் அத ஆசையா பறக்க விட்டுட்டு இருக்க பொண்ணு தான் நீ.. அது கொஞ்ச நேரம் வெரிக்கும் தான் உனக்கு சந்தோஷத்த தரும் போக போக கை வலிக்க ஆரம்பிச்சுரும் ஒரு கட்டத்துல உன்னால அத ஹாண்ட்ல் பண்ண முடியாம நீயே டீல்ல விட்டுட்டுவ உன்னோட ஸ்டேட்ஸ்க்கும் என்னோட ஸ்டேட்ஸ்க்கும் நிறையா வித்யாசம் இருக்கு அது உனக்கே தெரியும் சாரா என்னோட லைப் ஸ்டைலும் வேற உன்னோட லைப் ஸ்டைலும்  வேற  எண்ணையும் தண்ணியும் மாரி ஒட்டவே ஒட்டாது இதுக்கு மேல என்னால விளக்கம் கொடுக்க முடியாது நீ நல்ல பிராட் மைண்டெட் டானா போல்ட்டானா பொண்ணு நான் சொல்றது உனக்கு  புரியும்னு நம்புறேன் சாரா அப்பறம் இன்னொரு டைம் இந்த மாரி செகண்ட் ஹாண்ட் பீஸ் குப்ப தொட்டின்னு நீயே உன்ன தப்பா ப்ரொஜெக்ட் பண்ணாத காதலுன்றது மனச பாத்தும் நீ காட்டுர அன்பாளையும் அக்கரனாலயும் தான் வரணும் உன்னோட பாஸ்ட முழுசா அக்ஸ்ப்ட் பண்ணி  உன்னோட தப்ப புரிஞ்சி அத கரெக்ட் பண்ணி கைட் பண்ற ஒரு பையன தான்  நீ  வாழ்க்கைல தேர்ந்தெடுகனும் சாரா இது என்னோட அட்வைஸ்ஸா இல்ல ரெக்யூஸ்ட்டா எடுத்துக்கோ சாரா.  உண்மையாவே உன் மேல எனக்கு காதல் இல்ல சாரா உன் மேல எனக்கு இருக்குறது  வெறும் அபக்ஷனும் கேரும் மட்டும் தான் இப்ப கூட என் கண்ணுக்கு நீ சாக்லேட் வேணும்னு அடம் பிடிக்குற சின்ன கொழந்த மாரி தான் தெரிருர சாரா நான் இங்க இருக்க போறது இன்னும் ஒரு வாரம் அதுக்குள்ள என்னோட வேலையலாம் நான் முடிச்சாகனும் அதுக்கு நீ என் கூட ஒத்து லைகனும் எனக்கு சப்போர்ட் பண்ணுவன்னு நான் நம்புறேன் என்று மன்வீர் சொல்லி கையை நீட்ட சிறு சிறு மழை துளிகள் மன்வீரின் கையில் விழுந்தன மேலே நோக்கி பார்ப்பதற்குள் சட சட வென மழை கொட்டியது மழையில் எதுவும் பேசாமல் நனைந்து கொண்டு இருந்த சாரவை தான் அணிந்திருந்த கோட்டை கழட்டி அவள் மேல் போத்தி விட்டு அவளை அழைத்து சென்றான் மன்வீர்.

அதுக்கப்பறம் ஒரு நிமிஷம் கூட அவன் வீட்ல நான் இல்லப்பா ஒடனே கிளம்பி வந்துட்டேன் இத பத்தி ஒரு வாரமா நினைச்சு நினைச்சு எனக்கு மன அழுத்தம் அதிகமாயிடுச்சுப்பா வேது உன்ன எப்படி காப்பதுறதுன்னு தெரியாம தவிச்சுட்டு இருந்தேன் உன் கிட்ட இந்த உண்மய சொன்னா நீ கண்டிப்பா தேவேஸ்வர  விடமாட்ட சாராவ காப்பாத்த  உன் உயிரையும்  கொடுப்ப அவனும் உன்ன சாரா வோட சேர விடமாட்டான் உன்ன கொன்னுடுவான் இப்படிலாம் நடக்கும்ன்னு தெரிஞ்சி தான் உன் கிட்ட எல்லா உண்மையும் மறச்சிட்டேன் தம்பி அப்ப தான் முருகேசன் எம். பி  ஈஸ்வர் தம்பிய அவர் பொண்ணுக்கு கேட்டுடே இருக்காருன்னு சொன்னான் நான் முதல்ல உன் விருப்பத்த கேட்டுட்டு சொல்லலாம்னு வேணாம்னு சொல்லிட்டேன் அப்பதான் ஒரு முடிவு பண்ணேன் சாரா ஷூட்டிங்காக வெளிநாடு போறதா பேப்பர்ல சினி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.