(Reading time: 35 - 70 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

ம்…செம டேஸ்ட் இந்த டிராகன் ப்ரான் இந்தா  இத டேஸ்ட் பண்ணு மன்வீர் என சாரா ஊட்ட இல்ல இல்ல எனக்கு எதும் வேணாம் போதும் எனக்கு ஸ்டோமச்க் அப்சட்டா இருக்கு என மன்வீர் அவள் கையை தள்ளி விட  என்ன என்என்னமோ சொல்ற எப்பயும் நான் என்ன சொன்னாலும் கேப்ப இன்னிக்கு என்னைச்சு ….இப்படி மூஞ்ச தூக்கிட்டு வெச்சிருந்தினா ஹாப்பியஸ்ட் டின்னர் டைம் உங்க அப்பா அம்மா கூட மட்டும் தான் இருக்கும் வேற யார் கூட இருக்கும் என சாரா சொல்ல என்ன அப்பா அம்மா கூடவா எனக்கு புரியல என மன்வீர் சொல்ல உனக்கு புரியுற மாறியே சொல்றேன் நீ வீட்டுக்கு வரேன்னு தெரிஞ்சு முன்னாடியே நான் உனக்கு முன்னாடியே வந்துட்டேன் உன்ன பத்தி தெரிஞ்சிக்கணும்ன்றதுககாக  உன்னோட ரூம்க்கு போனேன் ஆனா உன் ரூம் லாக் ஆகி இருந்துச்சு பாஸ் வேர்ட் என்னன்னு தெரியல  சும்மா ஒரு கெஸ்ல ட்ரை பண்ணேன் உன் பேர் போட்டேன் ஓபன் ஆகல அப்ளிகேஷன் பாத்து உன் டேட் ஆப் பெர்த் தென் உன் பேட்ச் கோடும் போட்டேன் ஓபன் ஆகல சரி உனக்கு தான் தேச பற்று அதிகமாச்சே அதுக்கு ரிலேட்டடா எதாவது வெச்சிருப்பனு ரிப்பப்லிக் டே டேட் போட்டேன் கிளிக் ஆகல இன்டிபெண்டேன்ஸ் டே டேட் போட்டேன் கிளிக் ஆயிடுச்சு.

எப்படியோ ஓபன் பண்ணி உள்ள போய் உன் ரூம பாத்தா ரூம் ஒரே எம்ட்டியா இருக்கு ஒரு இன்டிரியர் டெக்கரேஷன் இல்ல ஷோ பீசஸ் இல்ல டீவி இல்ல வாஷிங் மெஷின் இல்ல பிரிட்ஜ் இல்ல ஒரு சோபா செட் டேபிள் கூட இல்ல சமைக்க கூட  ஒரு ஸ்டவ்வு நாலு பாத்திரம்தான் வெச்சிருக்க கடைசியா உன் கிட்ட என்ன தான் இருக்குன்னு பாத்தா நீ கொண்டு வந்த துணி மூட்ட சூட் கேஸ் நாலு,எண்ணி ரெண்டு செருப்பு ஒரு சோப்பு டப்பா ரெண்டு ஷூ, கீழ படுக்க ஒரு பெட்டு போதிக்க ஒரு பிபெட் ஷீட்டு ஒரு சின்ன கடிகாரம் பாத் ரூமல தொங்கிட்டு இருக்க ஒரு சின்ன கண்ணாடி ஒரு சீப்பு ஒரு பிருஸ்சு கர்ரெனட் போன யூஸ் பண்ண ஒரு டார்ச் லைட்டு ஒரு ஓட்ட ஐயன் பாக்ஸ் பழைய ரேடியோ கட்டு கட்டா நியூஸ் பேப்பர் சரி  உருப்படியா என்னதான் இருந்துச்சுன்னு பாத்தா உங்க அம்மா ஆசையா வாங்கி கொடுத்த ஒரு வெள்ள கலர் புத்தர் சிலை ஒன்னு உங்க அப்பா டெய்லி தண்ணி ஊத்தி வளக்க சொன்ன  பாசிட்டிவ் எனர்ஜி தர பேம்பூ ட்ரீ அப்பறம் உன் ஹார்ட் வர்க்குக்கும் ஹான்ஸ்ட்க்கு கடைச்ச அவர்ட்ஸ் அண்ட் மெடல்ஸ் நாலு மிச்சதெல்லாம் உன் வீட்ல வெச்சிருப்பன்னு நினைக்குறேன் எப்படி என்னோட அப்சர்வேஷன் மையுண்ட்டா இல்ல  என்னடா இதெல்லாம் இவளுக்கு எப்படி தெரியும்னு பாக்கறியா அதான் ட்விஸ்டே ஒரே இருட்டா இருக்கேன்னு ஜன்னல தொறந்தன் அப்ப அடிச்ச காத்துல நீ  துணிங்க அடிக்கி  வெச்ச ரேக்மேல இருந்த  டைரி பேஜ்ஸ் காத்துல பறந்துச்சு என்னனு எடுத்து படிச்சி பாத்தா உன்னோட பெர்சனல் டைரி அதுல தான் நான் உன்ன பத்தி

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.