(Reading time: 27 - 53 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

கயிறாக மாரி இருந்தது மறுபக்கம் தூக்க மாத்திரை பாட்டில் உருண்டு  வேதின் காலடியில் வந்து சேர்ந்தது  உடைந்த கல்யாண போட்டோவை கையில் வைத்து கொண்டு பித்து  பிடித்த பெண்போல அதையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள் இனியா.

என்னது இது... தூக்க மாத்திரையா  என பாட்டிலை எடுத்து பார்த்த வேத்  வேகமாக ஓடி வந்து இனியா என்ன பண்ண சொல்லு தூக்க மாத்திர சாப்பிடிய சொல்லு ஒழுங்கா சொல்லு இது என்ன உன் துப்பட்டாவா எதுக்கு மேல இருக்கு ஓ நோ நீ தூக்கு போட போனியா இனியா சொல்லு  நான் கேட்டு கிட்டே இருக்கன் நீ  எதும் பேச மட்டுர சொல்லு இனியா சொல்லு என அவளை பிடித்து வேத் உளுக்கினான் ஆனால் அவள் எதுவும் பேசாமல் வாயை மூடி கொண்டே இருக்க சரி வா ஹாஸ்பிடல் போலாம் நீ என்கிட்ட எதுவும் சொல்ல போறது இல்ல என வேத் அவளை பிடித்து இழுத்து செல்ல ஸ்டாப் இட் வேத் ...எனாப் இனி என்னால உங்களோட வாழ முடியாது அந்த சாரா கூடையே போய் நீங்க  சந்தோசமா வாழுங்க  ஆனா அதுக்கு முன்னாடி என்ன நார்மல் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ண வேணாம்   நல்ல மென்டல் ஹாஸ்பிடல்லா பாத்து அட்மிட் பண்ணிடுங்க நான் அங்க நிம்மதியா இருப்பேன் என இனியா உறைந்து போன சிலை போல் பேச என்ன சொல்ற இனியா சாரா?மென்டல் ஹாஸ்பிடல்ன்னு உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சுருக்கு என வேத் கேட்க ஆமா வேத் எனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு அதுவும் உங்க மேல  அதான் இப்படி இருக்கன் போதுமா அதனால தான் சொல்றேன் என்ன மென்டல் ஹாஸ்பிடல்லுக்கு கூட்டிட்டு போங்கன்னு என  சொல்லி இனியா அழ தொடங்கினால்.

என்ன சொல்ற இனியா கொஞ்சம் தெளிவா சொல்லு இப்ப நான் என்ன பண்ணேன் நானே பல பிரச்சனனல இருக்கன் எங்க  அப்பா ஜெயில்ல இருக்காரு எனக்கு எவளோ டென்ஷன் பிரஷ்சர் இருக்கு தெரியுமா சில விஷயங்கள கேட்டு நான் அதெல்லேம் எப்படி  சால்வ் பண்றதுன்னு யோசிக்க கூட டைம் இல்லாம சுத்திட்டு இருக்கன் என வேத் சொல்ல ஆமா வேத் உங்களுக்குமட்டும் தான் இந்த உலகத்துலயே பிரசன்ன இருக்கு மத்த யாருக்கும் இல்ல பாருங்கஆனா அந்த பிரச்னைளையும் நீங்க உங்க முன்னாள் காதலி சாரவ இல்ல இல்ல என் றென்றும் காதலி சாரவ மட்டும்  பாத்துட்டு பேசிட்டு கட்டி பிடிச்சி ரொமான்ஸ் பண்ணிட்டு வரிங்க மிஸ்டர் வேத் ரொம்ப பாவம் தான் என வேதை பார்த்து இனியா நமட்டு தனமாக சிரிக்க என்ன நான் சாராவ பாத்தேனா கட்டி பிடிச்சன்னா என்ன ஒளருர இனியா என வேத் கேட்க சும்மா ஒன்னும் தெரியாத மாரி நடிக்காதிங்க வேத் எனக்கு எல்லாம் தெரியும் என் பிரின்ட் க்ரிஷ் என் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டான் இப்ப நீங்க எங்க போய்ட்டு வர்றிங்கன்னு நான் சொல்லட்டுமா ஸ்கை ப்ளூ அப்ரெண்ட்க்கு ஐ மீன் சாரா வீட்டுக்கு.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.