(Reading time: 27 - 53 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

பண்ணேன் மத்தபடி இந்த மாரி கொலை பண்ற அளவுக்கு அப்பா ஒன்னும் கெட்டவன் இல்லப்பா அவங்களோட இருந்தனால என்னால ஒன்னும் பண்ண முடியலப்பா என்ன மன்னிச்சிருப்பா இனி உன்ன எப்ப பாப்பேன்னு தெரியல  என வேலு வேதின் கையை பிடித்து அழ அப்பா ஏன்பா இப்படி லாம் சொல்றீங்க உங்களுக்கு எதுவும் ஆகாதுப்பா உங்கள பத்திரமா கோர்ட்ல கொண்டு போய் சேப்பன் அது என்னோட கடம என வேத் வேலுவுக்கு ஆறுதல் கூறினான்.

நம்ம பிளான் என்னன்னு இப்ப நான் விவரமா கவனமா  சொல்ல போறேன் சோ கவனமா கேளுங்க என வரை படத்தை வைத்து கொண்டு மன்வீர் ஸ்கெட்ச் போட்டு சொல்ல டேபிளை சுற்றி கவின் ஜெய் வேதும் நின்று கேட்டு கொண்டிருந்தனர். உங்க அப்பாவ நாம என்கொயரி ஆபிஸ்ல இருந்து கோர்ட்டு க்கு சேப்பா கூட்டிட்டு வரணும் நாமா கார்லயோ இல்ல போலீஸ் வேன்லயும் எதுல கூட்டிட்டு வந்தாலும் நம்மள தேவேஸ்வர் ஆளுங்க இப்படி இருந்தாலும் ப்ளாக் பண்ண முயற்சிப்பாங்க அதனால நம்ம பண்ண வேண்டியது என்னன்னா வேலு சார்ர நாமா தனியா சீக்ரேட்டா தான் கூட்டிட்டு போகணும் அதுவும் யாருக்கும் தெரியாம  என மன்வீர் சொல்ல அதுக்கு அங்க இருக்க போலீஸ் நமக்கு ஹெல்ப் பண்ணனுமே என ஜெய் கேட்க ஸ்... அப் கோர்ஸ் அதுக்கு தான் ஆபீசர் அனில் சார் நமக்கு ஹெல்ப் பன்ரென்னு சொல்லிருக்காரு அதனால நமக்கு பிரசன்ன இல்ல நாமா வேலு சார கூட்டிட்டு போலீஸ் வேன்ல தான் வர போறோம் ஆனா நாமா அவர கூட்டிட்டு வர 15 நிமிஷத்துலயே ஒரு வேன்ல இருந்து இன்னொரு வேனுக்கு மாத்திடனும் நாமா1 போர ரூட்ல ஒரு பிரிட்ஜ் வரும் அந்த பிரிட்ஜுக்கு க்கு அந்த பக்கம் இன்னொரு வேன்ல நீ வரணும் கவின்  அந்த ரெண்டு வேனுக்கும் நடுவுல கார்ல நீ வரணும் வேத் நமக்கு1 கடைக்குற1 இந்த 5 சேகண்ட்ஸ் சின்ன கேப்புல தான் நாமா வேலு சார வேன்ல இருந்து1 காருக்கு மாத்த போறோம் நான் சார  கூட்டிட்டு வர வேன்ல இருப்பன் சோ நீ தான் பத்திரமா வேலு சார கோர்ட்டு கடைசி வரைக்கும் கூட்டிட்டு வரணும் வேத் இதான் நம்ம பிளான் புரிஞ்சிதா என மன்வீர் கேட்க கவினும் வேதும் தம்ஸ் அப் செய்தனர். இதுல என் பங்கு என்ன இருக்கு1 நான் என்ன பண்ணனும் மன்வீர் என ஜெய் கேட்க ம்....சொல்றேன் ஜெய் என்னதான் தங்கவேலு சார் உண்மைய சொன்னாலும் சட்டத்துக்கு ஏவிட்டேன்ஸ் தேவ அத எடுக்க தான் நீ போற டாக்டர் இல்லீகலா பண்ண ட்ரான்ஸ்பிலண்டஷன் அந்த டோனோர் பத்தின டீடயல்ஸ்லாம் டாக்குமென்டஸ் சாப்ட் காபியா ஹார்ட் காபியோ கண்டிப்பா வெச்சிறுப்பாரு அத நீதான் எப்படியாவுது எடுத்துட்டு வரணும் ஜெய் இது தான் நமக்கு  கடைச்சிருக்க சரியான டைம் டாக்டர் கண்டிப்பா இதுல இருந்து  தப்பிக்க பிளான் பண்ணிட்டு இருப்பன் அவன் இல்லாத

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.