(Reading time: 27 - 53 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

சமயம் பாத்து நீ இந்த ஏவிடென்சலாம் எடுத்துட்டு வந்துரு  டாக்டர்க்கு உன் மேல எந்த சந்தேகமும் வரலல என மன்வீர் கேட்க அதெல்லாம் எதுவும் வரல எப்பயும் போல என்கிட்ட கேஸ்வலதான் பேசுராறு ஆனா அவரு ஏவிடென்சல்லாம் எங்க வெச்சிறுபாருன்னு எக்ஸாக்ட்டா தெரியல இது வரைக்கும் டாக்குமெண்ட்ஸ் பைல்ஸ் பென் டிரைவ்ன்னு   எல்லாத்தையும் நான் டாக்டர் கிட்ட இருந்து மத்தவங்கிட்டயும் ,மத்தவங்க கிட்ட இருந்து டாக்டர் கிட்டயும் தான் மாரி மாரி கொடுதுர்கேன்  என ஜெய் சொல்ல இப்படி சொன்னா எப்படி ஜெய் அவர் கூடையே இருக்க இது கூட தெரியாத என கவின் சொல்ல அந்த கவின் வீட்டு பூனை ஒன்று கிச்சனில் பாத்திரத்தை உருட்டி விட்டு மியாவ் என கத்தியது  ம்...... அவர் லேப்ல தான் வெச்சிற்கணும்   ரொம்ப நாளா ஆசையா ஒரு வெள்ளை பூனைய வளக்குராரு  லேப்ல அவர் லேப்ல தனியா ரிசர்ச் பண்ணிட்டு இருக்கும் மோது அந்த பூனை யோட தான் செல்லமா பேசிட்டு இருப்பாரு அந்த பூனையும் அவர தவிர வேற யார் கிட்டயும் போகாது யாரையும் ஒரு டைம் கிட்ட போனதுக்கு என்னயே கடிக்க வந்துர்ச்சு ஆனா அது எப்பயும் ஒரு லாக்கர்க்கு மேல இருக்க மேஜைக்கு மேல தான் ஒக்காந்துட்டு இருக்கும் எனக்கென்னவோ அதுக்கு கீழ டாக்டர் டாக்குமெண்ட்ஸ் எதாவுது மறைச்சி வெச்சிறுபாருன்னு தோணது என ஜெய் சொல்ல கண்டிப்பா ஜெய் அவர் ரகசியத்த பாதுகாக்குர காவாலாலியா அந்த பூன ஏன் இருக்க கூடாது நீ எப்படியாவுது முயற்சி பண்ணி எடுக்க பாரு ஜெய் வேத் இத பத்தி உங்க அப்பா கிட்ட எதுவும் சொல்ல வேணாம் இத பத்தி நம்ம வெளிய எங்கேயும் டிஸ்கஸ் பண்ண வேணாம் ஓ கே என மன்வீர் சொல்லி கொண்டிருக்க மொபைல் ரிங் டோன் அடித்தது.

ஹலோ மன்வீர் நான் இன்னிக்கு  டின்னர்க்கு வெளிய போறேன் சோ என்ன நீ தேட வேணாம் எதுவா  இருந்தாலும் காலைல பேசிக்கலாம் என சாரா சொல்ல ஹலோ ஹலோ சாரா டின்னர்ரா எங்க எந்த இடத்துல யார் கூட என மன்வீர் கேட்பதற்குள் காலை கட் செய்து விட்டாள்.ஷிட் என்ன எதுவும் செல்லமா இப்படி பண்ரா என மன்வீர் தனக்குள் சொல்ல யாரு மன்வீர் சாராவா என்ன சொன்னா நான் அவ கிட்ட பேசனும்னு கொன்னியா என வேத் கேட்க அவ முதல்ல என் கிட்டேயே சரியா பேச மாட்றா வர வர என்ன செய்ற என்ன பண்றான்னு தெரிய மாட்டுது என மன்வீர் சொல்ல நீ எதுக்கு அதுக்கு கோவ படுற மன்வீர் முன்னெல்லாம் சாரா கால கட் பண்ணா கோவ பட மாட்ட இப்ப என்னது இது புதுசா என கவின் மன்வீரை மடக்க அதெல்லாம் ஒன்னுமில சரி நான் கிளம்புறேன் உங்கள அப்பறம் பாக்குறேன் என சொல்லி விட்டு நகர்ந்தான் மன்வீர்.

கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால் காதலென்றே அர்த்தம் என உடம்பு முழுவதும் சக் சக்கென்று பெர்பூயம் அடித்து கொண்டு வேணு குஷியாக பாடினான் இந்த சாரக்கு திடீர்னு என்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.