(Reading time: 27 - 53 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

இஸ் பாஸ்ட் இனி நாமா நடக்க வேண்டியத பத்தி தான் யோசிகனும் இது சம்மந்தமா எனக்கு எதாவுது தேவ பட்டா கொஞ்சம் ஹெல்ப் மட்டும் பண்ணுங்க எனமன்வீர் கேட்க என்ன இப்படி சொல்லிடீங்க கொஞ்சம் என்ன நிறையாவே பண்ணுவேன் அதுவும் நீங்க கேக்காமலயே என வேத் பதில் சொல்லிக்கொண்டே வெளிய வந்து சாரவின் ரூமை உற்று பார்த்தான்.

வேதை கவனித்த மன்வீர் நான் சொல்றதுக்கு தப்பா நினைக்காதீங்க வேத் இப்ப சாரா நல்ல மூடுல இல்ல அவங்க கொஞ்சம் அப்செட்டா இருக்காங்க அவங்க நார்மல் ஆனதும் நானே உங்கள பேச வெய்க்குறேன் என மன்வீர் கூறியதை கேட்டவுடன் ம்....சரி மன்வீர்  சாரவ பத்திரமா பாத்துக்கோ அப்பறம் நான் உன் கிட்ட ரொம்ப வயலண்ட்டா நடந்து கிட்டேன் அதுக்கு சாரி என மன்வீரின் தோலை தட்டி வேத் மன்னிப்பு  கேட்க நோ இஸ்ஸுஸ் வேத் ஆக்ச்சு வல்லி நான் தான்  உங்க கிட்ட மன்னிப்பு  கேக்கணும் உங்கள கடத்தி வெச்சு உங்க  அப்பாவ பிளாக் மெயில் பண்ணி அவர ஜெயிலுக்கு  அனுப்பிடன் என்ன தான் அவரு மத்தவங்களுக்கு கெட்டது பண்ணாலும் உங்க அப்பா உங்களுக்காக எதையும் யோசிகமா உங்கள காப்பதனும்ன்ற நோக்கதுல அவர் பதவி பணம் உயிர்ர்னு எத பத்தியும் யோசிகமா நாங்க சொன்ன எல்லாத்தையும் பண்ணி மாட்டிக்கிட்டாரு என்ன தான் நியாயமான விஷயத்துக்கு போராடுருதா இருந்தாலும்  அப்பா பையன் பீலிங்ஸ் ஓட விளையாடிருக்க கூடாது என்ன மன்னிச்சிருகங்க வேத் என கை கோர்த்து மன்வீர் மன்னிப்பு கேட்க தப்பு செஞ்ச எல்லாரும்  ஒரு நாள் தண்டனையை அனுபவச்சி தான் ஆகணும் மன்வீர்  நீங்க சொன்ன மாரி நிழல்ல மறைஞ்சி குட்டு இருந்த எங்க அப்பவோட உண்மையான முகம் இப்ப நிஜத்துக்கு வந்துருச்சு இதுல உங்க தப்புன்னு எதும் இல்ல என கூறி மன்வீரின் கையை பிடித்து தன்மையோடு கூறிவிட்டு கிளம்பினான் வேத்.ஆன்....  வேத் ஒரு நிமிஷம் என மன்வீர் கூப்பிட வேத் திரும்பி பார்த்தான் ஒன்னுமில வேத் நீங்க சாரா மேல காட்டுர அக்கறைய கொஞ்மாவுது உங்க வைப் இனியா மேல காட்டுநிங்கனா உங்க லைப் உண்மைலயே இனிமையா இருக்கும் உங்க அப்பா ஆச பட்ட மாரி  என மன்வீர் சொன்னதை கேட்டு ம்....என தலையை  ஆட்டிவிட்டு சென்றான் வேத்.

ஹலோ இனி நீ நினைக்குற மாரி வேத் ஒன்னும் அவங்க அப்பா உள்ள போன சோகத்துல இப்ப அவரும் இல்ல தட்டி கேக்க யாரும் இல்லன்னற திமிருல சாரவ பாக்க அவ அப்பார்ட்மெண்க்கு போயிருக்கான் அவனுக்கு போய் நீ பீல் பண்ணிட்டு இருக்க பாரு ஒன்ன நினைச்சத்தான் எனக்கு ரொம்ப  கஷ்டமா இருக்கு இனி  என க்ரிஷ் சொல்ல ஓ அப்படியா க்ரிஷ் சரி விடு நான் உன்கிட்ட அப்பறம் பேசுறேன் என சொல்லி காலை கட் செத்து விட்டு தன் அறைக்குள் சென்றால் இனியா வேதும் அவளும் கல்யாண கோலத்தில் இருந்த

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.