(Reading time: 23 - 45 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

சாரா கூலாக பேச  நீ யார் கூட வேணும் நாளும் வெளிய போ ஆனா இவன் கூட மட்டும் போகாத எனக்கு இவன பாத்தாலே பிடிக்கல என மன்வீர் மறுபேச்சு பேச நீ என்ன சொல்றது நான் வேணு கூட தான் போவன் என சாரா சொல்லிக்கொண்டே வேணு கையை இறுக்கமாக பிடித்து கொள்ள  டேய் வேணு அவ கைய விடுடா எடுக்குரியா இல்லையா என வேணுவை மன்வீர் மிரட்ட நான் எப்படா அவ கைய புடிச்சன் எடுக்குறதுக்கு இவ என்ன டேக் இட் ஈஸி பாலிசி வேணும்னா அட்டாச்மெண்ட்  இல்லனா டிஸ் அட்டாச்மெண்ட்ன்னு சொல்ற  என்ன வெச்சி ரெண்டு பேரும் என்ன இவங்க பண்றாங்கடா சாமி ஒரு வேல இவங்க காதல் கதைக்கு நம்மள பலி ஆடாக்க பாக்குராங்கலோ விட கூடாது என மைண்ட் வாய்சில் பேசி கொண்டிருந்த வேணு ஸ்டாப் இட்....என ஓங்கி கத்தினான்.

என்ன பாத்தா உங்க ரெண்டு பேருக்கும் எப்படி தெரியுது மாத்தி மாத்தி மிரட்டுறீங்க ரெண்டு பேரும் யம்மா சாரா நானா வந்து உன்ன டேட்டிங்க்கு கூப்டன் இல்ல நான் உன்கிட்ட வந்து என்ன நீ லவ் பண்ணியே ஆகணும்னு டார்ச்சர் பண்ணனா கைய புடிச்சி இழுத்தனா என்ன உன்  பாடிகார்ட் ரொம்ப ஓவரா பேசுறான் என வேணு டென்ஷன் ஆகி பேச ஏய் இப்ப எதுக்கு டா நீ சாரா மேல கத்துற நான் தான உன்கிட்ட பேசிட்டு இருக்கன் என் கிட்ட பேசுடா என மன்வீர் பேச மறுபடியும் பாரு டா கைய ஓங்க  வரான் வறிஞ்சி கட்டி குட்டு அட போங்க டா நீங்களும் உங்க காதலும் அம்மா தாயே சாரா இனி நான் உன் பக்கம் எட்டி கூட பாக்க மாட்டேன் மா இதோ உன் காவலன் இல்ல இல்ல உன் காதலன் மன்வீர்  கூடயே 24 அவஸ்சும் நீ இரும்மா நான் போய்  என் வேலைய பாக்குறேன் டார்ச்சர் பண்றாங்கடா ராஸ்கல் சொல்லி கொண்டே வேணு சாரவை மன்வீர் மேல் தள்ளி விட மன்வீர்  அவளை தங்கினான். சுற்றி பார்த்தால் அபார்ட்மெண்ட்ன் கரிடோரில்  அனைவரும் நின்று கொண்டு இவர்கள் உரையாடலை டீவி சீரியல் போல வேடிக்கை  பார்த்து கொண்டு ரசித்து கொண்டு இருந்தனர். பாருடா இந்த வேணு சாரவையயே ரிஜெக்ட் பண்ற அளவுக்கு வந்துட்டான் பொண்ணுங்களுக்கு அவன் மேல அவளோ மௌஸ்ஸா என ஒருவன் கேட்க அட நீ வேற டா அதெல்லாம் ஒன்னுமில எங்க மன்வீர் கிட்ட அடி வாங்கிடுவோம்னு பயந்து அவன் தப்பிச்சி ஒட்டிக்கிட்டு இருக்கான் அது புரியாம நீ வேற என இன்னொருத்தன் சொல்ல சை.... இந்த சாரா மன்வீர் காதல் பிரச்சனைல நம்மல நார் நாரா ஆக்கிடாங்க இவங்க பிரியாணிக்கு நான் தயிர்  பச்சடி ஆயிட்டேனே என சொல்லிக்கொண்டே பெட் ஷீட்டால் முகத்தை மூடி புலம்பி கொண்டே அவன் அறைக்குள் சென்று விட்டான் வேணு.

என்ன விடு....இப்ப உனக்கு சந்தோஷமா இருந்த ஒருத்தனையும்  மிரட்டி அனுப்பிச்சிட  இனி என்ன உனக்கு போ போய் உன் உங்க வேலைய பாரு என தலையை கோதி கொண்டே

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.