(Reading time: 23 - 45 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

தூங்கிட்டு இருந்தன் நீ ரூம்குல்ல வர வரைக்கும் நீ டோர அன்லாக் பண்ணும் மோதே நான் முழிச்சுட்டேன் சரி நீ என்னதான் பண்றன்னு பாக்கலாம்ன்னு  தான் தூங்குற மாரி ஆக்ட் பண்ணேன் யார கேட்டு நீ என் ரூம் குள்ள வந்த யார கேட்டு எனக்கு பில்லோ வெச்ச பெட் ஷீட்ல மூடி விட்ட அப்பறம் என்னது இது பிட்டு பேப்பர் ஐ கேட்ச் யூ ..சி யூன்னு ..இதுல டேக் கேர் வேற என்ன கேர் பண்ணிக்க எனக்கு தெரியும் நீ உன் வேலைய மட்டும் பாத்தா போதும் போங்க சார் போய் உங்க வேலைய பாருங்க என கையை தூக்கி வணக்கம் சொல்லி அவனை சாரா சீண்டினால்.

அப்போது சாராராரா...என கரட்டு குரல் ஒன்றுகேட்டது. அதை கேட்டு திரும்பி பார்த்த சாரா ஆ ஆ ஆ... என கத்தினாள் தலை முதல் கால் வரை பெட்ஷீட்டால் மூடி கொண்டு வாயில் தெர்மோமேட்டர் வைத்து கொண்டு சுருங்கி போன முகத்துடன் சாரவின் முன் கிலோஸ் அப்பில் காட்சியளித்தான் வேணு. ஏய் வேணு நீயா  நான் யாரோ நினச்சு பயந்துட்டேன் என்னது எது என்னாச்சு உனக்கு என சாரா பதட்டத்துடன் கேட்க இப்ப தான் உனக்கு என் நியாபகம் வந்துச்சா சாரா நேத்து நைட்டு என்ன தன்ன தனியா   தவிக்க விட்டுட்டு ஓடிடிடி...போய்ட்டியே அந்த இடிலையும் மழைலையும் மாட்டி கிட்டு போன் இல்லாம பணம் இல்லாம வீட்டுக்கு வர டாக்ஸி கிடைக்காம அங்கயும் இங்கயும் நாய் மாரி அழைஞ்சு ஆட்டோ காரன் என் மேல சேர அடிச்சி என் ட்ரெஸ்லாம் நனைஞ்சு குளிர்ல நடுங்கி கடைசில  அந்த ஆட்டோ காரன் கிட்டயே கெஞ்சி கூத்தாடி டபுள் பேமண்ட்க்கு வில பேசி சந்து பொந்துல பூந்து பூந்து  அந்த ஆட்டோ காரன் என்ன உலுக்கி குலுக்கி கூட்டிட்டு வந்து சேக்குறது குள்ள இந்த வேணு ஓட பாடி டெட் பாடி ரேஞ்சுக்கு ஆயிருச்சு சாரா என வேணு வசந்த மாளிகை சிவாஜியை போல் இழுத்து இழுத்து பேசி தன் கதையை சாரவிடம் சொல்லி முடித்து விட்டு இதுகெல்லம் காரணம் இந்த மன்வீர் ப்ளடி ராஸ்கல் நீ தான் வேனுமனே பண்ண சொல்லு டா சொல்லு டெல் மே டேமிட்ட்ட் என மன்வீர் நோக்கி பாய லுக் மிஸ்டர் வேணு  தேவ இல்லம்மா நீங்க சாராகிட்ட பேசுறது எனக்கு பிடிக்கல அது அவங்களுக்கு நல்லதும் இல்ல சாரா ஒரு பப்ளிக் பிகர் நீங்க பண்ற முட்டாள் தனமான செயலால அவங்களுக்கு நிறையா பாதிப்பு வரும் சோ....என மன்வீர் பேசி கொண்டு இருக்கும் மோதே என்ன சோ.. வாட்டு...வென்னுன்னு  சொல்றீங்க மன்வீர் வேணு கேக்குறதுல என்ன தப்பு இருக்கு இது எங்க ரெண்டு பேருக்கும் குள்ள இருக்க பெர்சனல் மேட்டர் அதனால நீ முதல்ல தலையிடாத மைண்ட் இட் ..வேணு ஒன்னும் உன்ன மாரி இல்ல நான் வேணும்னா வேணுவ வெச்சிப்பேன் வேணாம்னா கழட்டி விற்றுவேன் இந்த டேக் இட் ஈஸி பாலிசி தான்  நாங்க பாலோ பண்ண போறோம்  என்ன வேணு என வேணுவின் தோளில்  கை போட்டு கொண்டு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.