(Reading time: 23 - 45 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

ஆட்டத்தில் கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அவரது அணியை வெற்றி பெற செய்தார் என்பதை கண்டதுடன் எஸ் என்று சொல்லி கொண்டே வேகமா சென்று பாஸ் வார்டை போட்டான் ஜெய். அவன் நினைத்தது போல் லாக்கர் ஓபன் ஆனது ஆனால் அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தான் ஜெய்.என்ன ஜெய் அப்படியே ஷாக் ஆகி நின்னுட்ட என்னடா உள்ள ஒன்னுமிலன்னு பாக்குரியா என ஒரு  குரல் கேட்டது திரும்பி பார்த்தாள் டாக்டர் பிரசாந்த்.

என்ன கவின் எல்லாம் தயாரா இருக்கா நம்ம பிளான் கொஞ்ச கூட மிஸ் ஆக கூடாது காட் இட் என மன்வீர்  வயர் லெஸ் ஹெட் போனில் கேட்டு கொண்டிருக்க அதெல்லாம் பக்காவா ரெடி பண்ணிருக்கேன் மன்வீர் எந்த பிரச்சனையும் வராது சரி சாரா கிட்ட நம்ம பிளான் பத்தி சொன்னியா என கவின் கேட்க இல்ல கவின் சாரவுக்கு இத  பத்தி  ஒன்னும் தெரியாது இந்த பிலானோட A கூட  அவளுக்கு தெரியாது தெரியவும் கூடாது என மன்வீர் சொல்ல எதுக்கு மன்வீர் இப்படி சொல்ற இத பத்தி நீ சாராகிட்டசொல்லிரிகனும் இந்த பிரச்சனைக்கெல்லாம் மூல காரணமே சாரா தான் அவள கொல்ல போராவன கண்டு பிடுக்குறதுல அரம்பிச்சி  நாமா இங்க வந்து நின்னுருக்கோம் என கவின் சொல்ல நீ சொல்றது கரெக்ட் தான் கவின் ஆனா அவளே இப்ப டிப்ரஸன்ல சோகத்துல என் மேல கோவதுல இருக்கா அவ லைஃப்ல இப்ப எல்லார் மேலையும்  வெறுப்புல இருக்கா இப்ப போய் நான் உன் அப்பாக்கு உன் மேல ஒரு மோகம் இருக்கும அவர் தான் உன்ன இன்ஜெக்ட் பண்ண சொல்லி கடத்த சொன்னருன்னு எல்லாத்தையும் சொன்னா அவ தாங்க மாட்ட கவின் உருகி போய்டுவா அத என்னால பாக்க முடியாது முடிஞ்ச வரைக்கும் அவளுக்கு தெரியமா எல்லாதையும் செஞ்சி முடிக்கலாம்னு இருக்கேன் அவகிட்ட சொல்ல வேண்டிய  நேரத்துல சரியான தருணத்துல பொறுமையா எடுத்து சொல்லிடுவேன் அதான் வேத் கிட்டயும் சாரா கிட்ட இத பத்தி சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டேன் என மன்வீர் சொல்ல பாரு டா.... காதலி கஷ்ட பட கூடாதுன்னு காதலன் பீல் பண்றத சம சம என கவின் பதிலுக்கு சொல்ல ஷட் அப் கவின் சும்மா கண்ட மாரி ஒளராத நீ கிளம்ப தயாரா இரு நான்  உன்ன அப்பறம் கூப்புடுறன்  என மன்வீர் சொல்ல ஓ கே சாரா பாய் பிரின்ட் மன்வீரை இல்ல இல்ல சாரி டன்க்கு ஸ்லிப் ஆயிடுச்சு  சாரவின் பாடி கார்ட் மன்வீர்  என கவின் கிண்டல் செய்ய போதும் கவின்  உன்னோட ஜோக்கெல்லாம் நாமா சீரியஸ்சா ஒரு விஷயம் பண்ண போறோம் சோ பிலீஸ் கான்சென்ட்ரேட் என சொல்லி விட்டு காலை கட் செய்தான்மன்வீர்.

உன் மனசுல என்ன டா நினைச்சுட்டு இருக்க நீ வேணும்னா வரதுக்கும் வேணம்னா போராதுக்கும் நான் என்ன உன் வீட்டு நாய் குட்டியா பூனா குட்டியா உன்ன  ரொம்ப பிடிச்சிருக்கு கல்யாணம் பண்ணிகலமான்னு கேட்டதுக்கு உன் ஸ்டேட்டஸ் வேற என்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.