(Reading time: 23 - 45 minutes)
Hello my bodyguard
Hello my bodyguard

கோவமாக சாரா செல்ல எதுவும் பேசாமல் மௌனமாய் நின்றான் மன்வீர்.

திவான் ஹாஸ்பிடலில்...

லேபுக்குள் நுழைந்தான் ஜெய்  சுற்றி சுற்றி பார்த்து ஏவிட்டேன்ஸ் பதுக்கி வைத்திருக்கும் இடத்தை உற்று உற்று தேடி கொண்டிருந்தான்.கோட்டு வை விட்டு கொண்டு அந்த வெள்ளை பூனை அந்த மேஜையின் மேல் அமர்ந்து கொண்டிருந்தது அதை நோக்கி மெல்ல நடந்து சென்றான்  ஜெய் ஜெய்யை பார்த்ததும் வெள்ளை பூனையின்  பச்சை கண்கள் விரிந்தது அதை நோக்கி அவன் சென்ற போது மியாவ் என ஆக்ரோஷமாக கத்தியது. அதை உணர்ந்த ஜெய்  வீல் சாரின் மேல் இருந்த பெட் ஷீட்டை எடுத்து பூனையின் முகத்தை  மூடி பிடிக்க முயற்சி செய்தான் ஆனால் அதிலிருந்து தப்பிக்க பூனை ஜெயின் மேல் தாவியது ஜெயின் கையை அழுத்தி கடித்து கையில் ரத்தம் சொட்ட சொட்ட வில அவனிடம் இருந்து தாவிய பூனை மறுபடியும் அதே மேஜையில் தாவி ஒய்யாரமாக உட்கார்ந்தது.மறுபடியும் எழுந்த ஜெய் ஆராய்ச்சிக்காக மீன்களை பிடிக்க டாக்டர் வைத்திருந்த வலையை எடுத்து  வேகமாக ஓடி வந்து   வலையை பரப்பி வீசினான்.வலையில் மாட்டிய பூனை அவ் அவ் வென்று கத்தி கதறி வெளி வர துடித்தது. அதை அப்படியே பொட்டலம் போல மடித்து அருகில் இருந்த  கூண்டுக்குள் போட்டு விட்டான் ஜெய்.

ஒரு வழியாக பூனையுடன் போராட்டத்தை  முடித்த  ஜெய் மேஜயின் கீழ் இருந்த லாக்கரை  கண்டறிந்தான். லாக்கரை ஓபன் செய்ய முயற்சித்த போது பாஸ்வார்ட் ப்ளீஸ் என ரெட் கலர் லையிட் பளிச் பளிச்சென்று  அடிக்க .... சை பாஸ் வார்ட் கேக்குத்தே என்ன பண்ண டைம் வேற கம்மியா தான் இருக்கு என ஜெய் டென்ஷனாக ஓகே இத ட்ரை பண்லாம் என டாக்டரின் பெயர் பிறந்த தேதி ஹாஸ்பிடலின் பெயர் கோடென அவனுக்கு தெரிந்த அனைத்தையும் போட்டு பார்த்த ஜெய்க்கு எதுவும் கிளிக் ஆகவில்லை அப்போது அரை மயக்கத்தில் மயங்கி கிடந்த பூனை மியாவ் என்று குரல் எழுப்ப ஓ...ஒரு வேல இந்த பூனையோட பேரா இறுக்குமோ என ரோனோ வென போட்டி அதுவும் தவறு என வந்தது. சை என்ன இதுவும் தப்புன்னு வருது இல்ல இல்ல இந்த பூனையோட முழு பேறு வேற ரோனோன்னு டாக்டர் செல்லமா கூப்பிடுவாறு அது அவருக்கு பிடிச்ச புட் பால் பிளேயரோட பேர்ன்னு சொன்னாரே யார் கிட்டயோ...என்னது அது என்னது அது என மண்டையை பிய்த்து கொண்டு மொபைலில் ஜெய்  சர்ச் செய்த போது டவர் கிடைக்காமல் போனதால் மொபைல் டேட்டா கிடைக்காமல் போனது சை என கோவத்தில்  ஜெய் போனை தூக்கி போட்டான். கீழே போட்ட போனை எடுக்கும் மோது ஒரு இங்கிலீஷ் நியூஸ் பேப்பரில் இருந்தது அதை எடுத்து ஸ்போர்ட்ஸ் காலாமை ஜெய் பிரட்டிய மோது கிறிஸ்டியானோ ரொனால்டோ பர பரப்பான

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.