(Reading time: 23 - 46 minutes)
Ila manasonnu rekka katti parakkuthe
Ila manasonnu rekka katti parakkuthe

தொடர்கதை - இளமனசொன்னு றெக்க கட்டி பறக்குதே - 12 - சசிரேகா

மாலை வேளையில் பள்ளியை விட்டு வீடு திரும்பிய வெங்கடேசன் வீட்டுக்கு கோபமாக வந்தார்

இளங்கோவன் ஸ்கூலுக்கு வரலையே எங்க அவன்என கத்த உடனே தாத்தாவோ

அவனுக்கு வயிறு வலி அதான் போகலை பாவம் அவனே ரூம்ல அடைஞ்சிக் கிடக்கறான் நீ அவனை கூப்பிட்டு திட்டாத, அமைதியா இரு நாளைக்கு லீவுதானே விடுஎன சொல்ல வெங்கடேசனுக்கு ஒருபக்கம் கவலையும் மறுபக்கம் சந்தேகமும் வந்தது.

இரவு நேரம் சாப்பிட கூட அறையைவிட்டு வெளியே வரவில்லை இளங்கோ, அவனுக்கு பாட்டியே சாப்பாடு கொண்டு போய் அவனது அறையில் அவனுக்கு ஊட்டிவிட்டு தூங்க வைத்து கூடவே அங்கேயே

...
This story is now available on Chillzee KiMo.
...

>”

தம்பிதான் 2 நாள் இங்க இருக்கச் சொன்னான்என சொல்ல

சரி இந்தா பைக் சாவி அவனை கூட்டிக்கிட்டு எங்கயாவது போய் வா, அவன் முகமே

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.