Page 5 of 16
விலகினான்
”மாமா எப்படியிருக்கீங்க” என கயல் பலராமனிடம் கேட்க அதற்கு பலராமனும்
”நல்லாயிருக்கேன் கயல் நீ எப்படியிருக்க”
”நல்லாயிருக்கேன் மாமா” என சொல்ல பலராமனோ
”ஏம்மா வீட்ல யாரும் இல்லையா உன் அப்பா அம்மா எங்க”
”அம்மா பக்கத்து வீட்டுல கதை பேச போயிருக்காங் ... ் பண்ணு
This story is now available on Chillzee KiMo.
...
”வேணாம் கயல் நீ ஃபோன் பண்ணாத”
”ஏன் அண்ணா” என இளங்கோ கேட்க அதற்கு பலராமனோ